Saturday, 22 January 2022
G.O 304-கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் அரசு ஊழியர் 15 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு (Special casual leave) துய்க்க வெளியிடப்பட்ட அரசாணை :
ORDER CLICK HERE
Wednesday, 19 January 2022
கோவிட் - 19 (3வது அலை) ஆல் பாதிக்கப்பட்ட அரசு ஊழியருக்கு 7 நாட்கள் வரையில் விடுப்பு வழங்கலாம் என்ற மத்திய அரசின் புதிய ஆணை!!!
Saturday, 15 January 2022
அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த பதிவு மிகவும் முக்கியதத்துவம் வாய்ந்தது ஆகும்.இதில் இந்த ஆண்டு உயர்நிலை பள்ளியில் இருந்து மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியல் மற்றும் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கட்டமைப்பில் , அருகாமைப் பள்ளி விதிகளின்படி , உயர்நிலை மற்றும் மேல்நிலைகளில் பள்ளி வசதி இல்லாத குடியிருப்புகளில் , தற்போதுள்ள நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும் , உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தும் செயல்பாடும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் 2022-2023 ஆண்டு வரைவு திட்டத்தில் தற்போதுள்ள நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும் , உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும் தேவையின் அடிப்படையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உரிய கருத்துருக்கள் பெற்று இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து மாநில திட்ட இயக்ககத்திற்கு அனுப்பவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2019-2020 ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்துதல் சார்ந்து பெறப்பட்ட கருத்துருக்கள் இத்துடன் தங்கள் பார்வைக்கு நகல் அனுப்பப்படுகிறது. இப்பட்டியலில் உள்ள பள்ளிகளையும் மீண்டும் ஆய்வு செய்து தரம் உயர்த்த தகுதியான கருத்துருக்களை , ஆம் பள்ளிகளுக்கான 2022-2023 கல்வியாண்டிற்கான தரம் உயர்த்த கோரும் பள்ளிகள் பட்டியலுடன் இணைத்து அனுப்பக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Monday, 10 January 2022
Tuesday, 4 January 2022
Monday, 3 January 2022
இந்த பதிவு சம்பளம் பெற்றுத்தரும் அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு முக்கியமானதாகும்.இதில் தமிழக அரசால் தற்போது அறிவிக்கப்பட்ட -அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை மற்றும் பொங்கல் போனஸ் அரசாணை இரண்டும் ஒரே பக்கத்தில் உள்ளது.
இந்த பதிவு சம்பளம் பெற்றுத்தரும் அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு முக்கியமானதாகும்.இதில் தமிழக அரசால் தற்போது அறிவிக்கப்பட்ட -அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை மற்றும் பொங்கல் போனஸ் அரசாணை இரண்டும் ஒரே பக்கத்தில் உள்ளது.
ஜனவரி முதல் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு வழங்க உள்ள அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியீடு.
ORDER : In the Government Order first read above , orders were issued sanctioning revised rate of Dearness Allowance to State Government employees as detailed below :
GO NO : 3 , Date : 01.01.2022 - D.A Download here
GO NO : 1 , DATE : 01.01.2022 PONGAL BONUS - Download here...
2020-21 - ஆம் கணக்கு ஆண்டிற்கு தற்காலிக மிகை ஊதியம் / சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்குதல் - ஒப்பளிப்பு- ஆணை வெளியிடப்படுகிறது.
ஆணை :
முறையான காலமுறைச் சம்பளம் பெறும் அனைத்து " C மற்றும் “ D பிரிவு அரசுப் பணியாளர்கள் , உள்ளாட்சி மன்றப் பணியாளர்கள் , அரசின் மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் காலமுறைச் சம்பளம் பெறும் ஆசிரியர்கள் / பணியாளர்கள் ஆகியோருக்கு திங்களொன்றுக்கு 30 நாட்கள் என்ற அடிப்படையில் , ரூ .3,000 / - என்ற உச்ச வரம்பிற்குட்பட்டு 2020-2021 - ம் கணக்காண்டிற்கு தற்காலிக மிகை ஊதியம் மற்றும் சில்லறை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிலையான ஊதியம் பெற்று வந்த முழு நேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்களுக்கும் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் ரூ .1,000 / - பொங்கல் பண்டிகை கொண்டாடிட ஏதுவாக வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.
Monday, 27 December 2021
அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் இந்த பதிவு அவர்களின் சம்பளம் சார்ந்தது கண்டிப்பாக படியிங்கள் அனைவருக்கும் பகிருங்கள்.Pay matrix - 65500 /- எட்டிய இடைநிலை ஆசிரியர்களுக்கு வருடாந்திர ஆண்டு ஊதிய உயர்வு உண்டு என்று தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 -ன் படி பள்ளிக்கல்வி ஆணையரகம் மூலம் பெறப்பட்ட பதில்.
அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் இந்த பதிவு அவர்களின் சம்பளம் சார்ந்தது கண்டிப்பாக படியிங்கள் அனைவருக்கும் பகிருங்கள்.Pay matrix - 65500 /- எட்டிய இடைநிலை ஆசிரியர்களுக்கு வருடாந்திர ஆண்டு ஊதிய உயர்வு உண்டு என்று தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 -ன் படி பள்ளிக்கல்வி ஆணையரகம் மூலம் பெறப்பட்ட பதில்.
- அனுப்பப்பட்ட கோரிக்கை மனு-PDF CLICK HERE
- தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 -ன் படி பள்ளிக்கல்வி ஆணையரகம் மூலம் பெறப்பட்ட பதில்-
PDF CLICK HERE
வட்டாரக் கல்வி அலுவலர்களின் பணிமூப்புப் பட்டியல் வெளியீடு - கலந்தாய்விற்கான காலிப்பணியிடங்களும் வெளியீடு...
வட்டாரக் கல்வி அலுவலர்களின் பணிமூப்புப் பட்டியல் வெளியீடு - கலந்தாய்விற்கான காலிப்பணியிடங்களும் வெளியீடு...
விழுப்புரம் மண்டலம் பள்ளிக்கல்வி ஆணையரின் பள்ளிகள் மற்றும் கற்றல் பணிகளை ஆய்வு செய்தல்-விழுப்புரம்,கடலூர்,திருவண்ணாமலை,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை ஆய்வுசெய்தல் -03.01.2022 மற்றும் 04.01.2022 அரசாணை வெளியீடு. Inspection of Schools and Learning Activities of Villupuram Zone School Education Commissioner-Inspection of Schools in Villupuram, Cuddalore, Thiruvannamalai and Chengalpattu Districts-03.01.2022 and 04.01.2022 Government Release.
விழுப்புரம் மண்டலம் பள்ளிக்கல்வி ஆணையரின் பள்ளிகள் மற்றும் கற்றல் பணிகளை ஆய்வு செய்தல்-விழுப்புரம்,கடலூர்,திருவண்ணாமலை,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை ஆய்வுசெய்தல் -03.01.2022 மற்றும் 04.01.2022 அரசாணை வெளியீடு.
GOVERNMENT ORDER CLICK HERE
Monday, 20 December 2021
Friday, 17 December 2021
2021-22 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கான நெறிமுறைகள் வெளியீடு.
2021-22 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கான நெறிமுறைகள் வெளியீடு.
பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு :
முதலில் பணிநிரவல் கலந்தாய்வு பள்ளிஅளவிலான முன்னுரிமை அடிப்படையில் நடைபெறும்.
புதிதாக பணியில் சேர்பவர்கள் ஒரே பள்ளியில் எட்டு ஆண்டுகள் பணிபுரிந்தால் மாற்றப்படுவார்கள்.
General Teachers Transfer Norms 2021 - 22 | Download here...
Wednesday, 15 December 2021
Tuesday, 14 December 2021
முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 3 ஆண்டுகள் தொடர் நீட்டிப்பு ஆணை வெளியீடு.
ADW - பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் / காப்பாளர்களுக்கு 2021-2022ஆம் கல்வியாண்டு பொது மாறுதல் கலந்தாய்வு - கடைபிடிக்கவேண்டிய வழி காட்டு நெறிமுறைகள் - அரசாணை வெளியீடு!
Friday, 3 December 2021
G.O-114- கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன் ரத்து -அரசாணை வெளியீடு:G.O-114- Cancellation of Loans Received by Women Self Help Groups in Co-operative Societies -Government Publication:
Wednesday, 1 December 2021
Thursday, 18 November 2021
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பில் சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு: அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பில் சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு: அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.. Read More Click here
வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு: அரசாணை- Government order click here
Tuesday, 16 November 2021
Wednesday, 10 November 2021
Tuesday, 9 November 2021
GO NO : 79 , DATE : 9.11.2021_அங்கன்வாடி பணியிடங்களில் விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டோருக்கு 25% முன்னுரிமை - அரசாணை வெளியீடு.
GO NO : 79 , DATE : 9.11.2021
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் - ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ள முதன்மை அங்கன்வாடிப் பணியாளர் . குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களில் , 25 விழுக்காடு பணியிடங்களை விதவைகள் / கணவனால் கைவிடப்பட்டோரை கொண்டு முன்னுரிமையின் அடிப்படையில் நிரப்புதல் ஆணை வெளியிடப்படுகிறது.
அங்கன்வாடி பணியிடங்களில் விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டோருக்கு 25% முன்னுரிமை - அரசாணை வெளியீடு.
PDF CLICK HERE
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், நாகை, தஞ்சாவூர் , திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 10.11.2021 மற்றும் 11.11.2021 ஆகிய 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை - அரசாணை வெளியீடு!!!.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், நாகை, தஞ்சாவூர் , திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 10.11.2021 மற்றும் 11.11.2021 ஆகிய 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை - அரசாணை வெளியீடு!!!.
PDF CLICK HERE
Monday, 8 November 2021
குழந்தைகள் தின விழாப் போட்டிகள் நடத்த தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!
G.O 111-AMENDMENT TO ANNEXURE VII-சிறப்புக் கவனம் செலுத்த வேண்டிய குழந்தைகளை (Children With Special Need) கொண்ட அரசு ஊழியர்களுக்கு ஒரு நாட்காட்டி ஆண்டில் ஆறு நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதித்து பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை அரசாணை வெளியீடு- நாள்: 01.10.2020.- PDF
G.O 111-AMENDMENT TO ANNEXURE VII-சிறப்புக் கவனம் செலுத்த வேண்டிய குழந்தைகளை (Children With Special Need) கொண்ட அரசு ஊழியர்களுக்கு ஒரு நாட்காட்டி ஆண்டில் ஆறு நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதித்து பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை அரசாணை வெளியீடு- நாள்: 01.10.2020.-
PDF FILE CLICK HERE
Thursday, 4 November 2021
Thursday, 7 October 2021
1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்புக்கான அரசாணை வெளியீடு.
GO NO : 631 , Date : 05.10.2021
1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு நவம்பர் 1 முதல் பள்ளி திறப்புக்கான அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது. அற்போது அதற்கான அரசாணையினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
Based on the suggestions made by the medical experts , Educationist and parents , classes for 9th , 10th 11th and 12th standards in Schools and Colleges are already permitted to function.
Similarly , taking into account the views expressed by the Medical Experts , Educationist and Parents and considering the psychological well - being of the students and to avoid huge learning gap in the society and in the interest of students ' education , the direct classes for 1st to 8th standards shall be permitted in all the schools with effect from 01.11.2021 by duly following the appropriate standard operating procedures.
The School Education Department shall take necessary preparatory action and prescribe appropriate standard operating procedures for conducting classes regularly.
Thursday, 23 September 2021
பெண் அரசு ஊழியர்களுக்கு ஒரு வருட மகப்பேறு விடுப்பிலும் வீட்டு வாடகைப்படி வழங்கப்படும் அரசாணை வெளியீடு :
GO NO : 89 , DATE : 09.09.2021
இந்த குழப்பத்தை நீக்கி தற்போது அரசாணை ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி , மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்ட ஒரு வருடத்துக்கும் வீட்டு வாடகைப்படியை ய வழங்கி , அதற்கான திருத்தத்தை அரசுப்பணியாளர்கள் அடிப் கு படை விதிகளில் திருத்தம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
( நேற்று தவறுதலாக வெளியிட்ட செய்திக்கு கல்விச்செய்தி வருத்தம் தெரிவிக்கிறது. தினகரன் நாளிதழ் நிருபர் கொடுத்த செய்தியின் மூலம் வெளியிடப்பட்டது.)
Flash News : பள்ளிக் கல்வித்துறையில் இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பணியிட மாறுதல் வழங்கி அரசாணை வெளியீடு!
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பணியிட மாறுதல் வழங்கி அரசாணை வெளியீடு!
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு -11 ஐ சார்ந்த இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி , அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது.
Wednesday, 15 September 2021
Wednesday, 1 September 2021
பணியின் பொழுது மரணமடையும் அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3,00,000/- லிருந்து ரூ.5,00,000/- ஆக உயர்த்தி அரசாணை (G.O.Ms.No: 197, Dated: 01-09-2021) வெளியீடு.
பணியின் போது மரணமடையும் அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3,00,000/- லிருந்து ரூ.5,00,000/- ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு!!!
பணியின் பொழுது மரணமடையும் அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3,00,000/- லிருந்து ரூ.5,00,000/- ஆக உயர்த்தி அரசாணை (G.O.Ms.No: 197, Dated: 01-09-2021) வெளியீடு.
- செப்டம்பர் 2021 முதல் மாதாந்திர பிடித்தம் ரூ.60லிருந்து ரூ.110 ஆக உயர்வு... ORDER CLICK HERE
- TAMIL NADU GOVERNMENT SERVANTS’ FAMILY SECURITY FUND SCHEME – Lumpsum amount payable in case of death of Government employees while in service – Enhancement from Rs.3,00,000/- to Rs.5,00,000/- Orders - Issued. ORDER CLICK HERE
- GROUP INSURANCE SCHEME - Group Insurance Scheme for employees of Local Bodies, Aided Schools, Aided Colleges, Aided Technical Education Institutions including employees working under Nutritious Meal Programme, Panchayat Assistant /part time clerks and other part-time employees like Sanitary Workers, Over Head Tank / Power Pump Operators drawing consolidated pay / honorarium -Enhancement of lumpsum payment from Rs.3,00,000/- to Rs.5,00,000/- Orders - Issued. ORDFER CLICK HERE
FLASH NEWS:தமிழ் வழியில் பயின்றோருக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் சட்டம்-புதிய வழிகாட்டு நெறிமுறைகள் கொண்ட அரசாணை வெளியீடு :
ஆணை:
Friday, 27 August 2021
2006-07 ஆம் கல்வி ஆண்டில் SSA பணியிடத்தில் நியமனம் செய்யப்பட ஆசிரியர்களுக்கு இந்த பதிவு முக்கியமானது . பள்ளிக் கல்வி 2006-07 ஆம் கல்வி ஆண்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6,7,8 ஆம் வகுப்புகளில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் நியமனம் செய்யப்பட பட்டதாரி ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது. 7979 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 21.03.2021 முதல் 31.03.2024 வரை தொடர் நீட்டிப்பு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.SSA POST CONTINUES ORDER FOR THREE YEARS ORDER C
- 2006-07 ஆம் கல்வி ஆண்டில் SSA பணியிடத்தில் நியமனம் செய்யப்பட ஆசிரியர்களுக்கு இந்த பதிவு முக்கியமானது . பள்ளிக் கல்வி 2006-07 ஆம் கல்வி ஆண்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6,7,8 ஆம் வகுப்புகளில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் நியமனம் செய்யப்பட பட்டதாரி ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது. 7979 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 21.03.2021 முதல் 31.03.2024 வரை தொடர் நீட்டிப்பு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.SSA POST CONTINUES ORDER FOR THREE YEARS ORDER CLICK HERE
Tuesday, 24 August 2021
மகப்பேறு விடுப்பை 12 மாதங்களாக அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. GO NO : 84 , Date : 23.08.2021
GO NO : 84 , Date : 23.08.2021
ORDER :
1. In the Government order first read above , orders were issued enhancing the Maternity Leave from 180 days to 270 days to married women Government servants , with less than two surviving children , which may be spread over from the pre - confinement rest to post - confinement recuperation , with full pay at the option of the women Government servants . Accordingly , in the Government Order second read above , Rule 101 ( a ) of the Fundamental Rules was also amended .
2. In the revised Budget for the year 2021-2022 presented in the Legislative Assembly on 13th August 2021 , an announcement has been made by the Hon'ble Minister for Finance and Human Resources Management , for enhancing the period of maternity leave from 9 months to 12 months for women Government employees with less than two surviving children with effect from 01.07.2021 .
3. The Government , after careful consideration order that the Maternity Leave admissible to married women Government servants with less than two surviving children , which is 9 months ( 270 days ) at present , be enhanced to 12 months ( 365 days ) , with effect from 01.07.2021 , with full pay , which may be spread over from the pre - confinement rest to post - confinement recuperation , at the option of the married women Government servants . The women Government servants who proceeded on maternity leave prior to 15 July 2021 and continue to be on that leave on or after that date shall also be eligible for maternity leave for a period not exceeding 365 days in total .
4. Necessary amendments to the Fundamental Rules will be issued , separately
Wednesday, 4 August 2021
அரசு ஊழியர்களுக்கான வீடு கட்டும் முன்பணம் - ஏற்கனவே வெளியிட்ட அரசாணையில் திருத்தம் செய்து ஆணை வெளியீடு!
GO NO : 96 , Date. 28.07.2021 - Download here...
ORDER : The following amendment is issued to the above said G.O. ( Ms. ) No.25 , Housing and Urban Development Department , dated 02.02.2021
Amendment
( 1 ) In the existing para 4 of the above said G.O. , the following lines shall be deleted : " The Head of Account for the loan outgo and remittance by Tamil Nadu Housing Board respectively will be indicated as and when required "
( ii ) The following para shall be inserted as para 5 " Monthly recovery of this last instalment shall be effected and credited to the applicable Government head of account by the DDOS concerned as per existing norms and on the same terms and conditions as applicable to Housing Building Advance "
( iii ) Para 5 in the said G.O. , shall be renamed as para 6
Tuesday, 3 August 2021
Saturday, 31 July 2021
அரசாணை எண் -6 - பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவதில் இருந்து மாற்றுத் திறனாளி தனித் தேர்வர்களுக்கு விலக்கு-அனைவருக்கும் தேர்ச்சி வழங்கி தமிழக அரசு உத்தரவு.
அரசாணை எண் -6 - பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவதில் இருந்து மாற்றுத் திறனாளி தனித் தேர்வர்களுக்கு விலக்கு-அனைவருக்கும் தேர்ச்சி வழங்கி தமிழக அரசு உத்தரவு.
அரசாணை எண் -6 - பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவதில் இருந்து மாற்றுத் திறனாளி தனித் தேர்வர்களுக்கு விலக்கு-அனைவருக்கும் தேர்ச்சி வழங்கி தமிழக அரசு உத்தரவு.
Categories
- (HILL & WINTER ALLOWANCES) அடிப்படை ஊதியத்தில் 10% வரை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு:
- 11th Public Exam
- 25 % RESERVATION COUTA UNDER RTE IN PRIVATE SCHOOLS
- 7TH PAY COMMISSION RELATED GOS
- ADWO RELATED GO'S
- AEO GRADE PAY 4900 GO
- AIDED SCHOOL RELATIVE GOS
- ALL GOS ONE PAGE
- ALL TEACHERS AND STUDENTS RELATED GOVERNMENT ORDERS ONE PAGE:
- ATTESTATION GOS
- B.ED TEACHING PRACTICE | SAME SCHOOL REGARDING:
- BAVANI SAGAR TRAINING GO'S
- BONUS GO'S
- car purchase loan order
- CCE GO'S
- CENTRAL GOVERNMENT GO'S
- CM DEATH NEWS
- COLLEGE G.L GO'S
- COMPUTER TEACHERS APPOINTED GOS
- CORONO VIRUS RELATED GO'S
- COUNSELLING
- COURT CASE DETAILS
- CPS RELATED GOS
- CRC LEAVE GOS
- CS TEACHER RELATED GO'S
- D.TED RELATED GO'S
- DEARNESS ALLOWANCE RELATED GOVERNMENT ORDERS
- DEPLOYMENT DIRECTOR PROCEEDING
- DR.RADHAKRISHNAN STATE AWARD APPLICATION
- DSE PROCEEDING
- e.l surrender
- EDNL
- EL SURRENDER RELATED ORDER
- emis
- EXAM RELATED GO'S
- F.A FESTIVAL ADVANCE
- FEDERATION RELATED ORDERS
- FIRST GRADUATE RELATED GOVERNMENT ORDERS:
- FREE DATA ORDER
- GPF INTEREST GO'S
- HIGH COURT RELATED GOS
- HIGHER EDUCATION PERMISSION GOS
- HM INCHARGE ALLOWANCE
- HOUSING LOAN RELATED ORDERS
- ias transfer go
- ICM CASTE RELATED CERTIFICATE
- IGNOU RELATED GOS
- IMPORTANT GOS FOR TEACHERS AND BRTE:
- INCENTIVE AND INCREMENT GO'S
- INCOME TAX DEPARTMENT GO'S
- INSCENTIVE GO'S
- INSURANCE RELATED GO'S
- JACTTO JIO
- JUNIOR SENIOR PAY RELATED GOS
- LAB ASSISTANT EXAM GOS
- LOANS AND ADVANCES
- LOCAL HOLIDAY GOS
- M.ED THIRD INSCENTIVE
- M.PHIL INCENTIVE RELATED GO'S
- M.PHIL P.HD PART TIME FULL TIME RELATED GO'S
- MARRIAGE ADVANCE GO'S FOR GOVERNMENT EMPLOYEES
- MATERNITY LEAVE GOVERNMENT ORDER
- medical leave go's
- MPhil /Phd -Higher Studies Permission - Power Delegate to AEEO's
- NABARD SCHOOL
- new college related go's
- New Director Details:
- NEW GO'S
- NEW PG TEACHERS CREATED GO'S
- new post order
- NGC Coordinator APPOINTMENT GO
- NHIS
- nmms
- obc certificate
- ONE DAY SALARY
- OPEN UNIVERSITY RELATED GOS
- PART TIME TEACHERS SALARY ORDERS
- PAY CONTINUOUS ORDER
- pongal 2500 government order
- POSTING RELATED GO'S
- PRAYER GOS
- PROMOTIONAL PANEL
- R.L RELATED GOS
- REGULATION ORDER
- RTI GO'S
- scholarship related order
- school admission
- SCHOOL UPGRADE ORDER
- SE ST FEES FREE ORDER
- SELECTION GRADE ORDER
- SENIOR JUNIOR SELECTION GRADE GO'S
- SGT RELATED GO'S
- silambam order
- SPECIAL CL
- SSA பணியிடம் சம்பளம் பெறுவதற்கான அரசாணைகள்:
- Super Annuation For Teachers Cancelled
- SUPER GRADE 3% INCREMENT GO
- surrender related order
- tet related gos
- TRANSFER GOVERNMENT ORDER
- Write the Name in Attendance advice
- அகவிலைப்படி உயர்விற்கான அரசாணைகள்
- அரசு ஊழியர்களின் மருத்துவக்காப்பீடு தொடர்பான அரசாணைகள்:
- ஆசிரியர் தகுதித் தேர்வு சம்மந்தமான அரசாணைகள்.
- ஆசிரியர் தகுதித் தேர்வு சார்ந்த அரசாணைகள்:
- ஆசிரியர் பொது மாறுதல் அரசாணைகள்
- ஆசிரியர்களின் பதவி உயர்வு சார்ந்த அரசாணைகள்:
- இணையான படிப்புகள் சம்மந்தமான அரசாணைகள்.
- இரட்டை பட்டம் சார்ந்த நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல்:
- உங்களுக்கு தேவையான அரசாணை இதிலும் இருக்கலாம்-100 அரசாணைகளின் தொகுப்பு :
- ஊதியம் நிர்ணயம் சார்ந்த அரசாணைகள் :
- ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அரசாணைகள்
- ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அரசாணைகள்:
- குழந்தைகளை தத்தெடுக்கும் அரசாணை
- கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி
- சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்குதல் விதிமுறைகளை விளக்கும் அரசாணை
- தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட விபரங்கள்:
- தமிழ்நாடு அரசு பொதுவிடுமுறை சார்ந்த அரசாணைகள்:
- தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள:
- தற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணைகள் :
- தேர்வு சம்மந்தமான அரசாணைகள்:
- தொகுப்புவூதியம் சார்ந்த அரசாணைகள்.
- தொகுப்பூதியத்தில் இருந்து நிலையான ஊதியம் பெறுதல் சார்ந்த அரசாணைகள் :
- நீதிமன்றத்தின் மூலம் பெறப்பட்ட தீர்ப்பின் நகல்கள்
- பங்களிப்பு ஒய்வூதியம் பலன் பெறுதல் சார்ந்த அரசாணைகள்:
- பணியிடங்கள் சார்ந்த நீதி மன்ற தீர்பாணைகள்
- பள்ளிகள் தரம் உயர்த்துதல் சார்ந்த அரசாணைகள்
- பள்ளிக் கல்வித்துறையின் பணபலன் மற்றும் புதிய பணியிடம் சார்ந்த அரசாணைகள்
- பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்:
- பொங்கல் கருணைத்தொகை அரசாணைகள்:
- மிகவும் பழமையான அரசாணைகள் -OLD IS GOLD
- முதல் அமைச்சரின் புதிய அறிவிப்புகள்:
- முன்னுரிமை பட்டியல் தயாரித்தல் சார்பான அரசாணைகள்:
















