Showing posts with label EDNL. Show all posts
Showing posts with label EDNL. Show all posts

Thursday, 28 September 2023

G.O-242- 10- ஆம் வகுப்பு படித்து மூன்று ஆண்டுகள் பாலிடெக்னிக் படித்தால் 12ஆம் வகுப்புக்கு சமம் என்பதற்கான அரசாணை.

G.O-242- 10- ஆம் வகுப்பு படித்து மூன்று ஆண்டுகள் பாலிடெக்னிக் படித்தால் 12ஆம் வகுப்புக்கு சமம் என்பதற்கான அரசாணை.

அரசாணை 242- கீழே உள்ள link ஐ கிளிக் செய்து download செய்து கொள்ளுங்கள்... 

👇👇👇👇👇

PDF CLICK HERE

 


Thursday, 19 January 2023

GPF ஆண்டு சந்தாத் தொகை உச்சவரம்பை ரூ.5 இலட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு!

 

IMG_20230119_174557

General Provident Fund Ceiling of Rupees 5 Lakh on Subscription to General Provident Fund account in a financial year Orders - Issued .

 G.O.Ms.No.15 , Date : 18.01.2023 - Download here...

Thursday, 1 December 2022

GO NO : 72 , DATE : 26.05.2009 டிசம்பர் -03 சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் சிறப்பு தற்செயல் விடுப்பு.

GO NO : 72 , DATE : 26.05.2009

டிசம்பர் -03 சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் சிறப்பு தற்செயல் விடுப்பு.

December 03 Spl CL for Disabled Employee - Form & GO - Download here

Wednesday, 19 October 2022

*ஆசிரியர் தேர்வு வாரிய நியமனங்களுக்கு உச்ச வயது வரம்பு பொது பிரிவினர்களுக்கு 40லிருந்து 45 ஆகவும் , மற்றவர்களுக்கு 45லிருந்து 50ஆகவும் அதிகரித்து அரசாணை வெளியீடு*

Screenshot_2022_1020_111935
 


1. அரசாணை ( நிலை ) எண் : 12 , 
பள்ளிக் கல்வி ( தொ.க .1 ( 1 ) த் துறை , நாள் 30.012020 

2. அரசாணை ( நிலை ) எண் .13 , 
பள்ளிக் கல்வி ( பக 3 ( 1 ) த் துறை , 
நாள் 30.012020.

3. அரசாணை ( நிலை ) எண் .14 , 
பள்ளிக் கல்வி ( பக 2 ( 1 ) த் துறை , 
நாள் 30.01.2020 

4. பள்ளிக் கல்வி ஆணையரின் 
கடித ந.க.எண் .57345 / W3 / S1 / 2019 , 
நாள் 29.09.2021 

ஆணை : மேலே ஒன்று முதல் மூன்று வரையில் படிக்கப்பட்ட அரசாணைகளில் முறையே தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் , தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணிகளுக்கான சிறப்பு விதிகளை மறுவெளியீடு செய்து ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன . 

அவ்வரசாணைகளில் வெளியிடப்பட்ட சிறப்பு விதிகளில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் , ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 40 வயது என்றும் , இதர பிரிவினர்களுக்கு 45 வயது என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது .

2. முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை -1 ஆகிய பணியிடங்களை நேரடி 2 நியமனம் மூலம் நிரப்புவதற்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட 09.09.2021 நாளிட்ட அறிவிக்கையில் , ஆசிரிய பணிநாடுநர்களுக்கான உச்ச வயது வரம்பு மேற்காணும் அரசாணைகளில் நிர்ணயிக்கப்பட்டவாறு பொதுப் பிரிவினருக்கு 40 எனவும் , இதர பிரிவினருக்கு 45 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது . 

3. அரசாணை ( நிலை ) எண் .91 , மனிதவள மேலாண்மைத் ( எஸ் ) துறை , நாள் 13.09.2021 ல் , அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்ச வரம்பு , தற்போதுள்ள 30 ஆண்டுகளிலிருந்து 32 ஆண்டுகளாக உயர்த்தியும் , அதிகபட்ச வயது உச்ச வரம்பினைக் கொண்டுள்ள பதவிகளைப் பொறுத்த வரையில் , தொடர்புடைய பணி விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது உச்ச வரம்பு மேலும் இரண்டு ஆண்டுகள் உயர்த்தியும் ஆணையிடப்பட்டுள்ளது . 

மேலும் , அதனடிப்படையில் தொடர்புடைய பணி விதிகளுக்கு உரிய திருத்தம் மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது 

 4. மேலே நான்காவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில் , பள்ளிக் கல்வி ஆணையர் ஆசிரியர் பணிக்கான பணிநாடுநர்கள் ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான போட்டித் தேர்வு எழுத காத்திருக்கும் நிலையில் , கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா பெருந்தொற்று நேரடி நியமனத்திற்கான அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை எனவும் , இந்நிலையில் ஆசிரியர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்ச வயது வரம்பினை அவர்கள் கடந்து விட்ட நிலையில் தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் வெளியிடப்பட்ட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என பணிநாடுநர்கள் மனு அளித்துள்ளனர் என தெரிவித்துள்ளார் . 

எனவே , ஆசிரியர் பணிநாடுநர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி விதிகள் , தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணிவிதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி விதிகளில் , ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பினை பொதுப் பிரிவினருக்கு 40 லிருந்து 45 ஆகவும் , இதரப் பிரிவினருக்கு 45 லிருந்து 50 ஆகவும் , 31.12.2022 வரை சிறப்பு நிகழ்வாக ஒரு முறை மட்டும் நிர்ணயித்து ஆணைவழங்கிட பள்ளிக் கல்வி ஆணையர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார் . 

5. பள்ளிக் கல்வி ஆணையரின் கருத்துருவினை அரசு ஆய்வு செய்து பின்வருமாறு ஆணையிடுகிறது :. (தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் , தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் ஆகியவற்றில் முறையே வயது வரம்பிற்கான விதி எண் .6 a ) , 5 ( a ) மற்றும் 6 ல் நிர்ணயிக்கப்பட்டுள்ள , ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக உச்ச வயது வரம்பினை பொதுப் பிரிவினருக்கு 40 - லிருந்து 45 - ஆகவும் , இதரப் பிரிவினருக்கு 45 - லிருந்து 50 ஆகவும் உயர்த்தப்படுகிறது . 

( i ) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09,09,2021 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கு இந்த உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்பு பொருந்தும் . 

( ii ) இவ்வாறு உயர்த்தப்படும் உச்ச வயது வரம்பினை 31 : 12.2022 வரை சிறப்பு நிகழ்வாக ஒரு முறை மட்டும் நிர்ணயிக்கப்படுகிறது . 

(iii). இந்த உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்பு 31.12.2022 வரை வெளியிடப்படும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான அறிவிக்கைகளுக்கு பொருந்தும் . 

( iv ) அரசாணை ( நிலை ) எண் .91 , மனிதவள மேலாண்மைத் ( எஸ் ) துறை , நாள் 13.09.2021 ன்படி ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பினை , 01.01.2023 முதல் பொதுப் பிரிவினருக்கு 42 ஆகவும் , இதர பிரிவினருக்கு 47 ஆகவும் நிர்ணயிக்கப்படுகிறது

Monday, 11 July 2022

ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு தள்ளிவைப்பு - பள்ளிக்கல்வித்துறை :


11.7.2022 முதல் 15.7.2022 முடிய நடைபெறவிருந்த அரசு நகராட்சி உயர்மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு நடைமுறைகள்  சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின் அடிப்படையில் தள்ளிவைக்கப்படுகிறது என்ற விவரம் அனைத்து முதன்மைச் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Saturday, 30 April 2022

760 Temporary Post - April Month Pay Order Go Published :

2760 தற்காலிக பணியிடங்களுக்கு ஏப்ரல் 2022 மாத ஊதிய கொடுப்பாணை வெளியீடு!

2760 Temporary Post - April Month Pay Order Go - Download here

Thursday, 21 April 2022

பள்ளிக் கல்வி - பொதுத் தேர்வுப் பணிகளை கண்காணிக்க உயர் அதிகாரிகள் நியமனம் செய்து அரசாணை வெளியீடு!!!

பள்ளிக் கல்வி - பொதுத் தேர்வுப் பணிகளை கண்காணிக்க உயர் அதிகாரிகள் நியமனம் செய்து அரசாணை வெளியீடு!!! PDF CLICK HERE

Tuesday, 4 January 2022

Monday, 27 December 2021

வட்டாரக் கல்வி அலுவலர்களின் பணிமூப்புப் பட்டியல் வெளியீடு - கலந்தாய்விற்கான காலிப்பணியிடங்களும் வெளியீடு...

வட்டாரக் கல்வி அலுவலர்களின் பணிமூப்புப் பட்டியல் வெளியீடு - கலந்தாய்விற்கான காலிப்பணியிடங்களும் வெளியீடு...

வட்டாரக் கல்வி அலுவலர்களின் பணிமூப்புப் பட்டியல் வெளியீடு - கலந்தாய்விற்கான காலிப்பணியிடங்களும் வெளியீடு... Click Here To Download

Tuesday, 22 June 2021

இந்தியாவில் பள்ளிகள் விரைவில் திறக்கப்பட வாய்ப்பில்லை - மத்திய அரசு!


இந்தியாவில் பள்ளிகள் விரைவில் திறக்கப்பட வாய்ப்பில்லை.

கணிசமான மக்கள் தொகைக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டால் மட்டுமே இந்தியாவில் பள்ளிகள் திறக்கப்படும். - மத்திய அரசு


Saturday, 12 June 2021

நமது மாவட்டத்தில் எந்தெந்த பள்ளிக்கு எந்தெந்த. முதுகலை ஆசிரியர் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்:

  • நமது மாவட்டத்தில் எந்தெந்த பள்ளிக்கு எந்தெந்த. முதுகலை ஆசிரியர்  பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்- PDF CLICK HERE
  • Government Order Click Here

Thursday, 27 May 2021

ஓய்வூதியர்கள் தங்கள் வாழ்நாள் சான்றை (Life Certificate) சமர்ப்பிக்க (For the Year 2021) விலக்களித்து அரசாணை வெளியீடு!

ஓய்வூதியர்கள் தங்கள் வாழ்நாள் சான்றை (Life Certificate) சமர்ப்பிக்க (For the Year 2021) விலக்களித்து அரசாணை வெளியீடு!

GO NO : 134 , DATE 26.05.2021 - Download here...

ORDER : In the Government Order first read above , orders were issued that State Government Pensioners including Family Pensioners shall furnish Life Certificate , Non - Employment Certificate and Non - remarriage / Non - marriage Certificate at any time during the months of April , May and June every year to the Pension Disbursing Officer concerned after duly getting it attested by the authority mentioned in the said Government Order . If the Pensioners / Family Pensioners do not furnish / produce the said Certificates on or before 30th June , the Pension Disbursing Officer concerned shall call for annual mustering of the Pensioners / Family Pensioners during the month of July every year . If the Pensioners / Family Pensioners neither produce the said certificates nor appear for annual mustering , the Pension Disbursing Officer concerned shall stop the payment of pension / family pension with effect from the month of August and the payment of pension / family pension will resume only on production of the said certificates or the Pensioner / Family Pensioner shall appear in person before the Pension Disbursing Officer concerned.

Tuesday, 3 September 2019

2003 தொகுப்பூதியத்தில் வந்த ஆசிரியர்கள் காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று ஆணை-court order

  • 2003 தொகுப்பூதியத்தில் வந்த ஆசிரியர்கள் காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று ஆணை-Court Order Click Here

Friday, 27 October 2017

7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதிய உயர்வு... அரசாணை வெளியீடு:

  • 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதிய உயர்வு... அரசாணை வெளியீடு! CLICK HERE

Monday, 16 October 2017

FLASH NEWS-Rates of House Rent Allowance and City Compensatory Allowance(HRA-TABLE) |Revision of Rates of Allowance |Traveling Allowance:

  • FLASH NEWS-Rates of House Rent Allowance and City Compensatory Allowance(HRA-TABLE)

  • FLASH NEWS-Revision of Rates of Allowance

  • FLASH NEWS-Revision of Rates of Traveling Allowance