Showing posts with label school admission. Show all posts
Showing posts with label school admission. Show all posts

Thursday, 16 June 2022

அரசு / அரசு உதவி பெறும் / சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை / முதுகலை படிப்புகளில் சேர்க்கைக்கு வழிகாட்டுதல்கள் வழங்கி உயர் கல்வித் துறை அரசாணை வெளியீடு!!!

அரசு / அரசு உதவி பெறும் / சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை / முதுகலை படிப்புகளில் சேர்க்கைக்கு வழிகாட்டுதல்கள் வழங்கி உயர் கல்வித் துறை அரசாணை வெளியீடு!!! Order Click Here

Thursday, 7 October 2021

1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்புக்கான அரசாணை வெளியீடு.

 GO NO : 631 , Date : 05.10.2021

1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு நவம்பர் 1 முதல் பள்ளி திறப்புக்கான அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது. அற்போது அதற்கான அரசாணையினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Based on the suggestions made by the medical experts , Educationist and parents , classes for 9th , 10th 11th and 12th standards in Schools and Colleges are already permitted to function.

Similarly , taking into account the views expressed by the Medical Experts , Educationist and Parents and considering the psychological well - being of the students and to avoid huge learning gap in the society and in the interest of students ' education , the direct classes for 1st to 8th standards shall be permitted in all the schools with effect from 01.11.2021 by duly following the appropriate standard operating procedures.

The School Education Department shall take necessary preparatory action and prescribe appropriate standard operating procedures for conducting classes regularly.

.com/img/a/

.com/img/a/

.com/img/a/


Friday, 18 June 2021

மாணவர்களை TC உட்பட எந்த ஆவணமும் இல்லாமல் நேரடி சேர்க்கை மூலம் அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்கான அரசாணை :

 அரசாணை 189 - RTE ACT 2009 - தனியார் பள்ளி மாணவர்களை TC உட்பட எந்த ஆவணமும் இல்லாமல் நேரடி சேர்க்கை மூலம் அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்கான அரசாணை

சில தனியார் பள்ளிகளில் இந்த ஆண்டு கல்விக் கட்டணம்  செலுத்தினால்தான் TC தரவோம் என‌க் கூறி. TC தர மறுப்பதாக தகவல் வருகின்றன. அரசு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள்,

TC இல்லாமலேயே விரும்பிய அரசுப் பள்ளியில் குழந்தைகளை நேரடியாக சேர்க்கலாம். RTE ACT- ன் படி 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அவர்களின் வயதிற்கேற்ப குறிப்பிட்ட வகுப்பில் விரும்பிய அரசுப் பள்ளியில் சேர்த்துக்கொள்ளலாம். 

அரசாணை G.O.(MS).No.189. School Education (C2) Department., Dated 12-07-2010.

மேலும், அப்படி TC-தர‌மறுக்கும் பள்ளிகளின் மீது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகார் அளியுங்கள்.

IMG-20210619-WA0003

IMG-20210619-WA0004

IMG-20210619-WA0005

#தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு