Showing posts with label 7TH PAY COMMISSION RELATED GOS. Show all posts
Showing posts with label 7TH PAY COMMISSION RELATED GOS. Show all posts

Monday, 27 December 2021

அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் இந்த பதிவு அவர்களின் சம்பளம் சார்ந்தது கண்டிப்பாக படியிங்கள் அனைவருக்கும் பகிருங்கள்.Pay matrix - 65500 /- எட்டிய இடைநிலை ஆசிரியர்களுக்கு வருடாந்திர ஆண்டு ஊதிய உயர்வு உண்டு என்று தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 -ன் படி பள்ளிக்கல்வி ஆணையரகம் மூலம் பெறப்பட்ட பதில்.

Tuesday, 9 March 2021

Tamilnadu Revised Pay Rules 2017-Implementation of the Recommendation of one man committee-Creation of Additional cells in pay Level -Order issued Go(Ms).No 90 Date;26.02.2021

  • Tamilnadu Revised Pay Rules 2017-Implementation of the Recommendation of one man committee-Creation of Additional cells in pay Level -Order issued Go(Ms).No 90 Date;26.02.2021. Order Click Here
  • இடைநிலை ஆசிரியர் உட்பட பல அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய பட்டியலில் உச்சபட்ச அளவை எட்டியுள்ளவர்கள் பயன் பெறும் வகையில் மேலும் 5 cells கூடுதலாக pay matrix உருவாக்கி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
    pay matrix இல் உச்ச பட்ச அளவை எட்டியுள்ளவர்கள் பெரிதும் பயன் அடைவார்கள் 
  •  

Friday, 27 October 2017

7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதிய உயர்வு... அரசாணை வெளியீடு:

  • 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதிய உயர்வு... அரசாணை வெளியீடு! CLICK HERE

Tuesday, 24 October 2017

G.O Ms.No. 304 Dt: October 13, 2017 -OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay, allowances, pension and related benefits – Enhancement of SpecialPay – Orders –

FLASH NEWS : G.O 304 - TN 7th PC - ENHANCEMENT OF SPECIAL PAY - ORDERS PUBLISHED
G.O Ms.No. 311 Dt: October 23, 2017   Download Icon 881KBOFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 – Fixation of Pay on Promotion in the revised pay structure - Orders - Issued.

Monday, 10 July 2017

அரசு ஊழியர் / ஓய்வூதியர்களுக்கு திருநங்கைகளாயிருக்கும் குழந்தைகள் இனி, பெண்குழந்தைகளாகக் கருதப்படுவர். குடும்ப ஓய்வூதியம் பெற அவர்களுக்கு உரிமையுண்டு - அரசாணை வெளியீடு. அரசு ஊழியர் / ஓய்வூதியர்களுக்கு திருநங்கைகளாயிருக்கும் குழந்தைகள் இனி, பெண்குழந்தைகளாகக் கருதப்படுவர்.

குடும்ப ஓய்வூதியம் பெற அவர்களுக்கு உரிமையுண்டு.தமது வாழ்நாள் வரை அதனைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஆணையிலுள்ள தேதியில் இருந்து இது நடைமுறைக்கு வரும்.

Wednesday, 22 February 2017

Saturday, 1 October 2016