Showing posts with label தொகுப்பூதியத்தில் இருந்து நிலையான ஊதியம் பெறுதல் சார்ந்த அரசாணைகள் :. Show all posts
Showing posts with label தொகுப்பூதியத்தில் இருந்து நிலையான ஊதியம் பெறுதல் சார்ந்த அரசாணைகள் :. Show all posts

Saturday, 16 April 2016

Special go for consolidated to regular pay SG teachers go no 63(டி) date 14.04.2016:

Special go for consolidated to regular pay SG teachers go no 63(டி) date 14.04.2016 Click Here
அரசாணை எண் 63 பள்ளிக்கல்வித்துறை நாள்:13/4/16-தொடக்கக்கல்வி-கரூர்,திண்டுக்கல்,திரூப்பூர் ஆகிய மாவட்டங்களில் தொடக்கப்பள்ளியில் இடைநிலைஆசிரியராக பணிபுரியும் திருமதி
மு.கவிதா,திருமதி,பி.புவனேஸ்வரி,திருமதி து.நிர்மலா,திருமதி கு.அனுஜா,திருமதி.கு.தெய்வப்பிரபா,திருமதி பு.தமிழரசி,திருமதி.ப.கலைச்செல்வி ஆகியோர் இடைநிலை ஆசிரியர் பதவியில் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை செய்து ,முறையான பணப்பயன் வழங்கக்கோரி,சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகளின் தீர்ப்பாணைக்கு உட்பட்டு ,அவர்கள்,தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் முறையான பணியமைப்பின் கீழ் பணிவரன்முறை செய்தல் ஆணை வெளியிடப்படுகிறது.