Showing posts with label பள்ளிகள் தரம் உயர்த்துதல் சார்ந்த அரசாணைகள். Show all posts
Showing posts with label பள்ளிகள் தரம் உயர்த்துதல் சார்ந்த அரசாணைகள். Show all posts

Friday, 26 May 2017

SCHOOL UPGRADE GO NO 93 DATE 12.05.2017 | PRIMARY TO MIDDLE SCHOOL 42 MIDDLE SCHOOL HM POST REGARDING:

அரசாணை 93-நாள்-12.05.2017-பள்ளிக்கல்வி 2014-15 ஆம் கல்வியாண்டில் SSA இயக்கத்தின் தொடக்கப்பள்ளிகளிலிருந்து நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 42 நடுநிலைப் பள்ளிகளின் தொடக்கப்ப பள்ள தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்துதல்-ஆணை வெளியிடப்படுகிறது -

Thursday, 19 January 2017

MIDDLE SCHOOL TO HIGH SCHOOL UPGRADE GO NO14 DATE 13.01.2017 | UPGRADE HIGH SCHOOL LIST:

அரசாணை எண்: 14 பள்ளிக்கல்வி நாள்:13/01/17- 19 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்துதல் - ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது

Friday, 5 December 2014

பள்ளிக்கல்வி - மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அறிவிப்பு - 128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்குதல், அப்பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்தல் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் - 128 தொடக்கப் பள்ளிகளின் பட்டியல் வெளியீட்டு அரசு உத்தரவு:

அகஇ - அரசானை எண் 201 படி 42 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசு உத்தரவு: