Showing posts with label CORONO VIRUS RELATED GO'S. Show all posts
Showing posts with label CORONO VIRUS RELATED GO'S. Show all posts

Saturday, 22 January 2022

G.O 304-கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் அரசு ஊழியர் 15 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு (Special casual leave) துய்க்க வெளியிடப்பட்ட அரசாணை :

G.O 304-கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் அரசு ஊழியர் 15 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு (Special casual leave) துய்க்க வெளியிடப்பட்ட அரசாணை : ORDER CLICK HERE

Wednesday, 19 January 2022

கோவிட் - 19 (3வது அலை) ஆல் பாதிக்கப்பட்ட அரசு ஊழியருக்கு 7 நாட்கள் வரையில் விடுப்பு வழங்கலாம் என்ற மத்திய அரசின் புதிய ஆணை!!!

கோவிட் - 19 (3வது அலை) ஆல் பாதிக்கப்பட்ட அரசு ஊழியருக்கு  7 நாட்கள் வரையில் விடுப்பு வழங்கலாம்  என்ற மத்திய அரசின் புதிய ஆணை!!! Read More Click Here

Wednesday, 15 December 2021

அரசாணை - 882- 03.01.2022 முதல் சுழற்சி முறை இன்றி 6-12 வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் - அரசாணை வெளியீடு!!!

அரசாணை - 882- 03.01.2022 முதல் சுழற்சி முறை இன்றி 6-12 வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் - அரசாணை வெளியீடு!!! Read More Click here

Wednesday, 30 June 2021

பாலிடெக்னிக் கல்லூரிகளில் 9-ம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ள தமிழக அரசு அரசாணை வெளியீடு.

GO NO : 152 , Date : 25.06.2021

9-ஆம் வகுப்பு மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் சேர்க்கை நடத்த வேண்டும்.தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்துக்கு அனுமதி வழங்கி, உயர்கல்வித்துறை அரசாணை வெளியீடு- PDF CLICK HERE

ஆணை:

 2021-2022 - ஆம் கல்வியாண்டில் Covid - 19 பெருந்தொற்றினை கருத்தில் கொண்டு அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாணாக்கர் சேர்க்கை பதிவை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணைய தளம் வாயிலாக மேற்கொள்ள அனுமதி வழங்கி . மேலே ஒன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் ஆணை பெறப்பட்டதாகவும் , 10 - ஆம் வகுப்பு கல்வி தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் முதலாமாண்டு பட்டயப்படிப்பு மாணாக்கர் சேர்க்கை செய்யப்படுவது நடைமுறையில் இருந்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் , AICTE 2021-2022 - ஆம் ஆண்டு வழிகாட்டு நெறிமுறை Appendix 1 உட்பிரிவு 1.1 - ல் பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பாக கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.

IMG_20210630_105920

IMG_20210630_105932




Sunday, 13 June 2021

கொரோனா தொற்று காரணமாக குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் (ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்தோர் மட்டும்) இறந்திருப்பின் அக்குடும்பத்திற்கு ASHA திட்டத்தின் கீழ் மிகக் குறைந்த வட்டி வீதத்தில் கடன் வழங்கும் திட்டம் - தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) அறிவிப்பு!!!

கொரோனா தொற்று காரணமாக குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர்  (ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்தோர் மட்டும்) இறந்திருப்பின் அக்குடும்பத்திற்கு ASHA திட்டத்தின் கீழ் மிகக் குறைந்த வட்டி வீதத்தில் கடன் வழங்கும் திட்டம் - தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) அறிவிப்பு!!! PDF ORDER CLICK HERE

Saturday, 12 June 2021

கொரோனா தொற்றால் பெற்றோர்கள் / (தாய் (அ)தந்தை எவரேனும் ஒருவரை) இழந்த குழந்தைகளுக்கு அரசு அறிவித்த நிதியுதவி தொகைக்கான அரசாணை வெளியீடு.

கொரோனா தொற்றால் பெற்றோர்கள் / (தாய் (அ)தந்தை எவரேனும் ஒருவரை) இழந்த குழந்தைகளுக்கு  அரசு அறிவித்த நிதியுதவி தொகைக்கான  அரசாணை வெளியீடு. Read More Click Here


Wednesday, 9 June 2021

கோவிட் பெருந் தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் விடுப்புகள் குறித்த தெளிவுரைகள் - மத்திய பணியாளர், பொது குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை வெளியீடு - நாள்: 07.06.2021! -COVID SPECIAL LEAVE :

கோவிட் பெருந் தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் விடுப்புகள் குறித்த தெளிவுரைகள் - மத்திய பணியாளர், பொது குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை வெளியீடு - நாள்: 07.06.2021! -COVID SPECIAL LEAVE 

  CLICK HERE TO DOWNLOAD -  -COVID SPECIAL LEAVE -PDF

Tuesday, 8 June 2021

G.O- 695-கிருமிநாசினி, முகக்கவசம் (N-95 MASK )உள்ளிட்ட 15 பொருட்களுக்கு அதிகபட்சமாக விற்கக்கூடிய விலை நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

  • G.O- 695-கிருமிநாசினி, முகக்கவசம் (N-95 MASK )உள்ளிட்ட 15 பொருட்களுக்கு அதிகபட்சமாக விற்கக்கூடிய விலை நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு! READ MORE CLICK HERE

Monday, 7 June 2021

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு பள்ளிக்கல்வித்துறை இன்று 07.06.2021 வெளியிட்ட அரசாணை விவரம்-`

  • ஒன்று முதல் ஒன்பதாம்  வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு பள்ளிக்கல்வித்துறை இன்று 07.06.2021 வெளியிட்ட அரசாணை விவரம்- PDF CLICK HERE

Friday, 28 May 2021

புதிய சுகாதார காப்பீட்டுத் திட்டம் - 2016 - அரசுத் துறைகள் மற்றும் பிற நிறுவனங்களின் ஊழியர்களுக்கான சிகிச்சை - 52 கூடுதல் மருத்துவமனைகளுக்கு ஒப்புதல், 1 மருத்துவமனைக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கை, பெயர் மாற்றம் 1 மருத்துவமனை, மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் 5 மருத்துவமனைகளை நீக்குதல் - அரசாணை வெளியீடு!!!

 

புதிய சுகாதார காப்பீட்டுத் திட்டம் - 2016 - அரசுத் துறைகள் மற்றும் பிற நிறுவனங்களின் ஊழியர்களுக்கான சிகிச்சை - 52 கூடுதல் மருத்துவமனைகளுக்கு ஒப்புதல், 1 மருத்துவமனைக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கை, பெயர் மாற்றம் 1 மருத்துவமனை, மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் 5 மருத்துவமனைகளை நீக்குதல் - அரசாணை வெளியீடு!!! PDF CLCKE

Monday, 24 May 2021

மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் 30.05.2021 வரை பணிக்கு வருவதிலிருந்து முழுமையாக விலக்களித்து அரசாணை!!!

 

Thursday, 20 May 2021

BREAKING : கொரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமாக 2100 மருத்துவ பணியாளர்கள் நியமனம்:

 BREAKING : கொரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமாக 2100 மருத்துவ பணியாளர்கள் நியமனம்

6 மாத கால ஒப்பந்த அடிப்படையில் 2100 மருத்துவ பணியாளர்கள் நியமனத்திற்கு அரசாணை வெளியீடு

ஊதிய செலவினங்களுக்காக ரூ.75 கோடி ஒதுக்கீடு



 

கருப்பு பூஞ்சை அறிவிக்கபட வேண்டிய நோயாக அறிவிப்பு. தமிழகத்தில் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டால் உடனடியாக அரசுக்கு தகவல் அளிக்க வேண்டும் என அரசு உத்தரவு.


தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்டம் மூலம் தனியார் மருத்துவமனை மற்றும் பரிசோதனை கூடங்களில் கோவிட் -19 பரிசோதனைக்கட்டணம் குறைத்து ஆணை வெளியீடு -

  • தமிழ்நாடு சுகாதாரத் திட்டம்  முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்டம் மூலம் தனியார் மருத்துவமனை மற்றும் பரிசோதனை கூடங்களில் கோவிட்  -19 பரிசோதனைக்கட்டணம் குறைத்து ஆணை வெளியீடு - PDF CLICK HERE

Monday, 10 May 2021

கோவிட் -19 தொற்று சிகிச்சைகள் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக அளிக்க ஆணை வெளியீடு. GO NO : 231 , DATE : 07.10.2021

 

GO NO : 231 , DATE : 07.10.2021

IMG_20210510_193555

தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் ஒருங்கிணைந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து வகையான கோவிட் -19 தொற்று சிகிச்சைகள் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக அளிக்க ஆணை வெளியிடப்படுகிறது.

GO NO : 231 , DATE : 07.10.2021 - Download here...

Friday, 7 May 2021

கொரோனா வைரஸ் தொற்று - நிவாரண நிதியாக மே 2021 மாதத்தில் அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் ரூ.2000/- நிவாரணத் தொகை வழங்குவதற்கு அரசாணை வெளியீடு.

 

கொரோனா வைரஸ் தொற்று - நிவாரண நிதியாக மே 2021 மாதத்தில் அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் ரூ.2000/- நிவாரணத் தொகை வழங்குவதற்கு அரசாணை வெளியீடு. PDF CLICK HERE

Wednesday, 13 January 2021

19.01.2021 முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி திறப்பு குறித்த அரசாணை வெளியீடு.

Thursday, 24 September 2020

Flash News : 10 , 12 ஆம் வகுப்பு விருப்பமுள்ள மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிகளுக்கு வருவதற்கான நெறிமுறை அரசாணை தமிழக அரசு வெளியீடு. ( GO NO : 523 , Date : 24.09.2020 ):Flash News: 10th, 12th class interested students Oct. Government of Tamil Nadu issues protocol for coming to schools from 1st. (GO NO: 523, Date: 24.09.2020)

Flash News : 10 , 12 ஆம் வகுப்பு விருப்பமுள்ள மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிகளுக்கு வருவதற்கான நெறிமுறை அரசாணை தமிழக அரசு வெளியீடு. ( GO NO : 523 , Date : 24.09.2020 ) Click Here

Sunday, 16 August 2020

நாளை முதல் கேட்டவுடன் இ-பாஸ் -கணினி மூலம் தானாகவே கிடைக்கும் ! காலை 8 முதல் இரவு 8 மணி வரை விண்ணப்பிக்கலாம் -அரசாணை இணைப்பு:

  • நாளை முதல் கேட்டவுடன் இ-பாஸ் -கணினி மூலம் தானாகவே கிடைக்கும் ! காலை 8 முதல் இரவு 8 மணி வரை விண்ணப்பிக்கலாம் அரசாணை இணைப்பு Click Here