Showing posts with label CPS RELATED GOS. Show all posts
Showing posts with label CPS RELATED GOS. Show all posts

Wednesday, 26 May 2021

CPS தொகைக்கு 01.04.2021 முதல் 30.06.2021 வரையிலான காலத்திற்கு வட்டி வீதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு!!!

CPS தொகைக்கு 01.04.2021 முதல் 30.06.2021 வரையிலான காலத்திற்கு வட்டி வீதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு!

IMG_20210526_182845

ORDER :

 In the Government Order first read above , orders were issued fixing the rate of interest on the accumulation at the credit of the subscribers of Contributory Pension Scheme at 7.1 % ( Seven point one percent ) for the period from 1st January 2021 to 31st March 2021

2. In the Government Order second read above , the rate of interest for accumulation at the credit of subscribers to the General Provident Fund ( Tamil Nadu ) were fixed at the rate of 7.1 % ( Seven point one percent ) for the period from 1st April 2021 to 30th June 2021

3. The Government now direct that the rate of interest on the accumulations at the credit of the subscribers to the Contributory Pension Scheme ( Tamil Nadu ) shall be fixed at 7.1 % ( Seven point one percent ) for the period from 1st April 2021 to 30th June 2021 .

Sunday, 6 December 2020

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் -சிறப்பு காலமுறை ஊதியத்தில் ( Special Time Scale of Pay) பணியாற்றும் ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் சந்தா பிடித்தம் மற்றும் இறுதி தொகை வழங்குதல் இயக்குனரின் தெளிவுரை:

 

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் -சிறப்பு காலமுறை ஊதியத்தில் ( Special Time Scale of Pay) பணியாற்றும் ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் சந்தா பிடித்தம் மற்றும் இறுதி தொகை வழங்குதல் இயக்குனரின் தெளிவுரை :PDF CLICK HERE

Friday, 28 August 2020

பணியில் உள்ளவர்களும் தங்களது இருப்பில் உள்ள பணத்திலிருந்து 70% குடும்ப அவசரத் தேவைக்காக எடுத்துக் கொள்ளலாம். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது CPS கணக்கிலிருந்து withdraw செய்யலாம் என்பதற்கான அரசாணை:



பணியில் உள்ளவர்களும் தங்களது இருப்பில் உள்ள பணத்திலிருந்து 70% குடும்ப அவசரத் தேவைக்காக எடுத்துக் கொள்ளலாம். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது  CPS கணக்கிலிருந்து withdraw செய்யலாம் என்பதற்கான அரசாணை CLICK HERE

Friday, 19 January 2018

இந்த நிதிஆண்டாற்கான CPS Intrest Rate தொடா்பான அரசானை GO.Ms.No.16:

G.O Ms.No.16 Dt: January 18, 2018   Download Icon 153KBPENSION – Contributory Pension Scheme - Accumulations at the credit of subscribers to the Contributory Pension Scheme (both Employees and Employers Contributions) – Rate of interest for the financial year 2017-2018 – Orders – Issued.

Thursday, 23 March 2017

Employees initially enrolled under CPS and later brought under GPF as per High Court Orders:

GPF திட்டத்தில் பணியாற்றி, பணிமுறிவின்றி தற்போது CPS திட்டத்தில் பணியாற்றுபவர்களின் CPS தொகையை GPF ஆக மாற்றுதல் சார்பான அரசாணை 288 நாள் 10.11.2016

Friday, 18 November 2016

Saturday, 2 April 2016

Contributory Pension Scheme – Settlement of accumulation under Contributory Pension Scheme inrespect of CPS subscribers retired/resigned, died and terminated from service:

PENSION – Contributory Pension Scheme – Settlement of accumulation under Contributory Pension Scheme inrespect of CPS subscribers retired/resigned, died and terminated from service - Orders Issued – Clarifications ought – Regarding.
LETTER No.185[S(E)]/Fin (PGC) /2016-1, DATED:01-04-2016 Click Here

Tuesday, 15 March 2016