Showing posts with label DSE PROCEEDING. Show all posts
Showing posts with label DSE PROCEEDING. Show all posts

Thursday, 14 July 2022

எண்ணும் எழுத்தும் Baseline Survey முடிக்க கால அவகாசம் நீட்டிப்பு - SCERT இயக்குநர் அறிவிப்பு :

IMG-20220714-WA0022
 


அடிப்படை கற்றல் நிலை அறிதல் மதிப்பீட்டை ( Baseline Assessment ) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் 13.07.2022 - க்குள் நடத்த ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் , சில மாவட்டங்களில் இந்த அடிப்படை கற்றல் நிலை அறிதல் மதிப்பீடு ( Baseline Assessment ) இன்னும் முழுமையாக நிறைவு பெறாமல் உள்ளது.

 ஆகவே , இம்மதிப்பீட்டை முழுமையாக 20.07.2022 - க்குள் நடத்தி முடிக்கும்படி தலைமை ஆசிரியர்களுக்கு SCERT அறிவுறுத்தியுள்ளது.


Monday, 11 July 2022

20.07.2022 அன்று தற்காலிக ஆசிரியர்கள் பணியில் சேரலாம் - தேர்ந்தெடுக்கும் புதிய வழிமுறைகள் & கால அட்டவணையினை வெளியிட்டார் பள்ளிக்கல்வி ஆணையர்.


IMG_20220711_181331 1.7.2022 நாளிட்ட செயல்முறைகளில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 2022-23ம் கல்வியாண்டில் காலியாகவுள்ள இடைநிலை / பட்டதாரி / முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் சார்பாக பார்வை -3 ல் கண்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற வழக்கு எண் . WP.N0 : 16704 of 2022 ன் மீது மாண்பமை உயர்நீதிமன்றத்தால் 01.07.2022 ல் வழங்கப்பட்ட இடைக்கால ஆணையின் அடிப்படையில் திருத்திய வழிகாட்டு நெறிமுறைகள் ( Revised Guidelines ) வழங்கப்பட்டுள்ளது .

Temporary Teacher Post  Revised Guidelines & Proceedings - Download here...

Thursday, 24 June 2021

பள்ளிக் கல்வி – 22.01.2019 முதல் 30.01.2019 வரை நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் & ஆசிரியரல்லாத பணியாளர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை, குற்றவியல் வழக்குகள், மாறுதல் மற்றும் பதவி உயர்வு நிறுத்திவைத்தல் சார்பான விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!!

 

பள்ளிக் கல்வி – 22.01.2019 முதல் 30.01.2019 வரை நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் & ஆசிரியரல்லாத பணியாளர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை, குற்றவியல் வழக்குகள், மாறுதல் மற்றும் பதவி உயர்வு நிறுத்திவைத்தல் சார்பான விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!! DSE PROCEEDING CLICK HERE

Monday, 14 June 2021

பள்ளிக் கல்வி - 2020-21ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் வழங்குதல் குழுவில் மூன்று மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு - 10 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்ட அரசாணை!!!

பள்ளிக் கல்வி - 2020-21ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் வழங்குதல் குழுவில் மூன்று மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு - 10 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்ட அரசாணை!!! Read More Click Here

Tuesday, 8 June 2021

14.06.2021 முதல்... ஆரம்பப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும். பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு.

14.06.2021 முதல்... ஆரம்பப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும். பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு. Read More Click Here

Monday, 1 March 2021

3296 தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியிடங்களுக்கு 3 மாதங்களுக்கு ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

IMG_20210301_185403

IMG_20210301_185355

The under mentioned Officers are hereby informed that the orders of Government Sanctioning , further Continuance of certain 3296 Teaching and Non - Teaching Temporary Post beyond 28.02.2021 as particularized in the enclosed certificates are awaited. The Certificate as prescribed with reference to paragraph 3 of G.O.Ms.No.104 , Finance ( D ) Department , dated : 20.01.1974 for the drawls of Pay and Allowances of the incumbents in their Temporary Posts is in order to draw and disburse the pay and allowances of the incumbents for a period of three months from 01.03.2021 . Orders of Government Sanctioning further Continuance to temporary posts from 01.01.2021 will be communicated on its receipt