Showing posts with label FIRST GRADUATE RELATED GOVERNMENT ORDERS:. Show all posts
Showing posts with label FIRST GRADUATE RELATED GOVERNMENT ORDERS:. Show all posts

Monday, 4 December 2017

முதல் பட்டதாரி மாணவர் சலுகையில் முதலில் பிறந்த இரட்டையர் இருவருக்கும் வழங்க அரசு ஆணை.

முதல் பட்டதாரி மாணவர் சலுகையில் முதலில் பிறந்த இரட்டையர் இருவருக்கும் வழங்க அரசு ஆணை.
அரசு முதன்மை செயலாளர் கடிதம் எண்-315, நாள்-13.11.2017
உயர்கல்வி - அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் ஒற்றைச் சாளர கலந்தாய்வின் மூலம் மூலம் சேர்க்கை பெறும் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி கட்டண சலுகையினை ஒரே குடும்பத்தைச் சார்ந்த முதல் இரட்டையர்கள் இருவருக்கும் வழங்குதல் குறித்த தெளிவுரை.
குடும்பத்தின் முதல் பட்டதாரி மாணவர் சலுகையில் முதலில் பிறந்த இரட்டையர் இருவருக்கும் வழங்க அரசு ஆணை