Showing posts with label அகவிலைப்படி உயர்விற்கான அரசாணைகள். Show all posts
Showing posts with label அகவிலைப்படி உயர்விற்கான அரசாணைகள். Show all posts

Tuesday, 18 September 2018

Wednesday, 20 April 2016

TAMILNADU GOVERNMENT 6% DEARNESS ALLOWANCE INCREASED GO NO 117 DATE:20.04.2016:

ஓய்வூதியர்களுக்கான 6% அகவிலைப்படி உயர்வுக்கான அரசானை வெளியீடு 
G.O - 117-நாள்-20.04.2016- நிதித்துறை : 6% அகவிலைப்படி உயர்வுக்கான அரசானை வெளியீடு

Friday, 16 October 2015

Dearness Allowance | Tn government | From july 2015:

G.O.No.262 Dt: October 16, 2015    Download Icon(391KB) click here
ALLOWANCES – Dearness Allowance – Enhanced Rate of Dearness Allowance from 1st July 2015 – Orders – Issued.
G.O No. 262 Dt: October 16, 2015    Download Icon(327KB) click here
படிகள் - அகவிலைப்படி - 01.07.2015 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
G.O.No.263 Dt: October 16, 2015    Download Icon(235KB)  click here
Ad-hoc Increase – CONSOLIDATED PAY / FIXED PAY / HONORARIUM – Employees drawing revised Consolidated Pay / Fixed Pay / Honorarium - Ad-hoc Increase from 01.07.2015 - Orders - Issued.
G.O No. 263 Dt: October 16, 2015    Download Icon(142KB) click here
திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 01.07.2015 முதல் தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன. 
G.Os of Finance Department - On Enhancement of Dearness Allowance to the Pensioners and Family Pensioners - English version Click Here

Wednesday, 22 April 2015

TAMILNADU GOVERNMENT 6% DA INCREASED GOVERNMENT ORDER 121 DATE 22.01.2015 :

G.O.No.121 Dt: April 22, 2015    Download Icon(237KB)
ALLOWANCES – Dearness Allowance – Enhanced Rate of Dearness Allowance from 1st January 2015 – Orders – Issued.
அரசு ஆணை எண்.121 Dt: April 22, 2015    Download Icon(155KB)
படிகள் - அகவிலைப்படி - 01.01.2015 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

Thursday, 16 October 2014

நிதித்துறை - படிகள் - பழைய ஊதியக் குழுவின் (5வது) படி ஊதியம் பெறும் ஊழியர்களுக்கான அகவிலைப்படி 212% ஆக உயர்த்தி அரசு உத்தரவு:

  • G.O No. 248 Dt: October 14, 2014   
    திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 01.07.2014 முதற் கொண்டு தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  • அரசு ஆணை எண்.249 Dt: October 14, 2014    
    படிகள் - பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி - 01.07.2014 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  • ENGLISH VERSION  G.O.No.249 Dt: October 14, 2014    ALLOWANCES - Dearness Allowance in the pre-revised scales of pay - Enhanced Rate of Dearness Allowance from 1st July, 2014 - Orders - Issued.
  • G.O No. 248 Dt: October 14, 2014 
    Ad-hoc Increase – CONSOLIDATED PAY / FIXED PAY / HONORARIUM – Employees drawing revised Consolidated Pay / Fixed Pay / Honorarium - Ad-hoc Increase from 01.07.2014 - Orders - Issued.

Friday, 10 October 2014

TAMILNADU GOVERNMENT EMPLOYEES AND TEACHERS 7%DA INCREASED GO NO 245 10.10.2014:

  • G.O.No.245 Dt: October 10, 2014   

    ALLOWANCES – Dearness Allowance – Enhanced Rate of Dearness Allowance from 1st July 2014 – Orders – Issued. G.O.No.245 Dt: October 10, 2014(TAMIL VERSION)  

  • படிகள் - அகவிலைப்படி - 01.07.2014 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

  • G.O. No.221 Dt: September 10, 2014   
    ஓய்வூதியம் - அரசுப் பணியிலிருந்து ஓய்வூதியத் திட்டம் இல்லாத டான்சி உள்ளிட்ட அரசு பொதுத் துறை நிறுவனங்களில் ஈர்க்கப்பட்டு ஓய்வு பெற்று மூன்றில் ஒரு பங்கு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கி ஆணையிடப்பட்டது - திருத்தம் - வெளியிடப்படுகிறது.

     

Sunday, 20 October 2013


அகவிலைப்படி உயர்விற்கான அரசாணைகள்:
  1. G.O No. 405 Dt: October 11, 2013   
    படிகள் - பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி - 01.07.2013 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

  2. G.O No. 403 Dt: October 10, 2013   
    ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1-7-2013ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

  3. G.O No. 402 Dt: October 10, 2013   
    திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 1.72013 முதற் கொண்டு தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

  4. G.O No. 401 Dt: October 10, 2013   
    படிகள் - அகவிலைப்படி - 01.07.2013 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

  5. G.O No.158 Dt: May 14, 2013   
    படிகள் - பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி - 01.01.2013 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

  6. G.O. No.147 Dt: May 03, 2013   
    ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1 1 2013ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

  7. அரசு ஆணை எண்.146 Dt: May 02, 2013   
    திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 1.1.2013 முதற் கொண்டு தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

  8. அரசு ஆணை எண்.145 Dt: May 02, 2013   
    படிகள் - அகவிலைப்படி - 01.01.2013 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.