Showing posts with label ஆசிரியர்களின் பதவி உயர்வு சார்ந்த அரசாணைகள்:. Show all posts
Showing posts with label ஆசிரியர்களின் பதவி உயர்வு சார்ந்த அரசாணைகள்:. Show all posts
Wednesday, 23 November 2016
Saturday, 26 March 2016
PAY FIXATION 2009 SGT TO B.T PROMOTION RS 750 CLARIFICATION GO:
தமிழ்நாடு திருத்திய ஊதிய விகிதம் 2009 - இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்கள் /தொடக்கப்பள்ளி தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெருவோருக்கு பதவிஉயர்வில் ஊதிய நிர்ணயம் செய்தல் -தெளிவுரைகள்
- PAY FIXATION 2009 SGT TO B.T PROMOTION RS 750 CLARIFICATION GO CLICK HERE
Friday, 4 March 2016
Tuesday, 17 March 2015
பள்ளிக்கல்வி - 8 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் அதனையொத்த பணிநிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் தற்காலிக அடிப்படையில் பதவி உயர்வு / பணி மாறுதல் அளித்து உத்தரவு:
DSE - 8 HIGH / HIGHER SECONDARY SCHOOLS HMs PROMOTED AS DEO REG PROC CLICK HERE...
GO.56 SCL EDN DEPT DATED.12.03.2015 - 8 HIGH / HIGHER SECONDARY SCHOOLS HM PROMOTEDAS DEO REG ORDER CLICK HERE...
Friday, 27 February 2015
காலியாக உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களையும் பதவி உயர்வு மூலம் கலந்தாய்வு நடத்தி நியமனம் செய்திட இயக்குனர் உத்தரவு:
பள்ளிக்கல்வி - 2014-15ம் கல்வியாண்டில் 50 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக புதிதாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் அப்பள்ளிகளுக்கு பதவி உயர்வு மூலம் தலைமையாசிரியர் நியமனம் செய்தல் மற்றும்தற்போது காலியாக உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களையும் பதவி உயர்வு மூலம் கலந்தாய்வு நடத்தி நியமனம் செய்திட இயக்குனர் உத்தரவு.