Showing posts with label INCENTIVE AND INCREMENT GO'S. Show all posts
Showing posts with label INCENTIVE AND INCREMENT GO'S. Show all posts

Saturday, 6 May 2017

GO.83 SCHOOL EDUCATION DATED.28.04.2017 - INCENTIVE FOR SG TEACHERS THOSE WHO ARE APPOINTED SC/ST SGT BACKLOG VACANCIES REG ORDER.

WITHOUT WATERMARK-ORIGINAL COPY-தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1997 முதல் 2000 வரை எஸ்.சி / எஸ்.டி., இடை நிலை ஆசிரியர் பின்னடைவு பணியிடங்களில் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் தகுதி கொண்ட நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு உயர்கல்வி தகுதிக்கு ஊக்க ஊதியம் வழங்க அரசு ஆணை.

Friday, 16 December 2016

PROBATION PERIOD | INCREMENT AND INCENTIVE RTI NEWS:

RTI Letter - தகுதிகாண் பருவ ஆணை பெறாவிட்டாலும் ஊக்க ஊதிய உயர்வு பெறலாம்- உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் பெறுவதற்கும்,தகுதிகாண் ஆணை பெறுவதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை!! 

Sunday, 16 October 2016

GO NO 177 SCHOOL EDUCATION INCENTIVE GO FOR PHYSICAL EDUCATION TEACHER DATE 13.10.2016:

அரசாணை எண் 177 பள்ளிக்கல்வித்துறை நாள்:13.10.2016 உடற்கல்வி ஆசிரியர் உயர்கல்வித் தகுதிகளுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதற்கான உரிய கல்வி தகுதிகளை நிர்ணயம் செய்தல் -ஆணை-வெளியீடு 

GO CLICK HERE PDF AND PRINTOUT

Tuesday, 19 July 2016

Friday, 6 November 2015

Thursday, 15 January 2015

ஊக்க ஊதியம் தொடர்பான முக்கிய 8 அரசானைகள்,அரசு அறிவிக்கைகள்:

ஊக்க ஊதியம் வழங்குவது தொடர்பாக அரசானைகள் மற்றும் அரசு அறிவிக்கைகள்

1. G.O.MS No-42-Dated-10.01.62
2. G.O.MS No1032 EDN-Dated-22 JUNE-1971
3. GOVT MEMORANDUM NO-61362/E2P/EDUCATION DEPT/Dt-17 NOV-1971
4. G.O.MS No107 EDN-Dated-20.01.1976
5. G.O.MS NO-559/FINANCE ,DATED-18/08/81
6. GOVT MEMORANDUM NO-22274/4/72-73 /EDUCATION DEPT/Dt-25 APRIL-1973
7. G.O.MS No-624/E2/ EDN-Dated-13/07/92
8. G.O.MS No-324/E2/ EDN AND SCIENCE DEPT-Dated-25/04/95