Skip to content
- 2006-07 ஆம் கல்வி ஆண்டில் SSA பணியிடத்தில் நியமனம் செய்யப்பட ஆசிரியர்களுக்கு இந்த பதிவு முக்கியமானது . பள்ளிக் கல்வி 2006-07 ஆம் கல்வி ஆண்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6,7,8 ஆம் வகுப்புகளில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் நியமனம் செய்யப்பட பட்டதாரி ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது. 7979 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 21.03.2021 முதல் 31.03.2024 வரை தொடர் நீட்டிப்பு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.SSA POST CONTINUES ORDER FOR
THREE YEARS ORDER CLICK HERE
0 comments:
Post a Comment