Monday, 3 January 2022

இந்த பதிவு சம்பளம் பெற்றுத்தரும் அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு முக்கியமானதாகும்.இதில் தமிழக அரசால் தற்போது அறிவிக்கப்பட்ட -அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை மற்றும் பொங்கல் போனஸ் அரசாணை இரண்டும் ஒரே பக்கத்தில் உள்ளது.

இந்த பதிவு சம்பளம் பெற்றுத்தரும் அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு முக்கியமானதாகும்.இதில் தமிழக அரசால் தற்போது அறிவிக்கப்பட்ட -அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை மற்றும் பொங்கல் போனஸ் அரசாணை இரண்டும் ஒரே பக்கத்தில் உள்ளது.
ஜனவரி முதல் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு வழங்க உள்ள அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியீடு.

ORDER : In the Government Order first read above , orders were issued sanctioning revised rate of Dearness Allowance to State Government employees as detailed below :

GO NO : 3 , Date : 01.01.2022 - D.A Download here

GO NO : 1 , DATE : 01.01.2022 PONGAL BONUS - Download here...

2020-21 - ஆம் கணக்கு ஆண்டிற்கு தற்காலிக மிகை ஊதியம் / சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்குதல் - ஒப்பளிப்பு- ஆணை வெளியிடப்படுகிறது.

ஆணை

முறையான காலமுறைச் சம்பளம் பெறும் அனைத்து " C மற்றும் “ D பிரிவு அரசுப் பணியாளர்கள் , உள்ளாட்சி மன்றப் பணியாளர்கள் , அரசின் மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் காலமுறைச் சம்பளம் பெறும் ஆசிரியர்கள் / பணியாளர்கள் ஆகியோருக்கு திங்களொன்றுக்கு 30 நாட்கள் என்ற அடிப்படையில் , ரூ .3,000 / - என்ற உச்ச வரம்பிற்குட்பட்டு 2020-2021 - ம் கணக்காண்டிற்கு தற்காலிக மிகை ஊதியம் மற்றும் சில்லறை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிலையான ஊதியம் பெற்று வந்த முழு நேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்களுக்கும் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் ரூ .1,000 / - பொங்கல் பண்டிகை கொண்டாடிட ஏதுவாக வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.

0 comments:

Post a Comment