BREAKING | 24 மாவட்டங்களுக்கு புதியஆட்சியர்கள் நியமனம்
💢சென்னை ஆட்சியராக ஜெயரானி, திருவள்ளூர் ஆட்சியராக ஆல்பி ஜான் வர்கீஸ்,விழுப்புரம் ஆட்சியராக மோகன் நியமனம்.
💢 புதுக்கோட்டை ஆட்சியராக கவிதா ராமு, தஞ்சை ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ், நாகை ஆட்சியராக அருண் தம்புராஜ், கள்ளக்குறிச்சி ஆட்சியராக ஸ்ரீதர் நியமனம்.
💢விருதுநகர் ஆட்சியராக மேகநாத் ரெட்டி, தேனி ஆட்சியராக முரளிதரன், செங்கல்பட்டுஆட்சியராக ராகுல் நாத், தேனி ஆட்சியராகமுரளிதரன் நியமனம்!
💢விழுப்புரம் ஆட்சியராக மோகன், வேலூர்ஆட்சியராக குமரவேல் பாண்டியன், திருவண்ணாமலை ஆட்சியராக முருகேஷ், திருப்பத்தூர் ஆட்சியராக அமர் குஷவாநியமனம்.
💢நாமக்கல் ஆட்சியராக ஷ்ரேயா சிங், திண்டுக்கல் ஆட்சியராக விசாகன், கோவைஆட்சியராக சமீரான், திருப்பூர் ஆட்சியராகவினீத், அரியலூர் ஆட்சியராக ரமண சரஸ்வதிநியமனம்.!



