Showing posts with label SCHOOL UPGRADE ORDER. Show all posts
Showing posts with label SCHOOL UPGRADE ORDER. Show all posts

Saturday, 15 January 2022

அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த பதிவு மிகவும் முக்கியதத்துவம் வாய்ந்தது ஆகும்.இதில் இந்த ஆண்டு உயர்நிலை பள்ளியில் இருந்து மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியல் மற்றும் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கட்டமைப்பில் , அருகாமைப் பள்ளி விதிகளின்படி , உயர்நிலை மற்றும் மேல்நிலைகளில் பள்ளி வசதி இல்லாத குடியிருப்புகளில் , தற்போதுள்ள நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும் , உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தும் செயல்பாடும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் 2022-2023 ஆண்டு வரைவு திட்டத்தில் தற்போதுள்ள நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும் , உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும் தேவையின் அடிப்படையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உரிய கருத்துருக்கள் பெற்று இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து மாநில திட்ட இயக்ககத்திற்கு அனுப்பவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2019-2020 ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்துதல் சார்ந்து பெறப்பட்ட கருத்துருக்கள் இத்துடன் தங்கள் பார்வைக்கு நகல் அனுப்பப்படுகிறது. இப்பட்டியலில் உள்ள பள்ளிகளையும் மீண்டும் ஆய்வு செய்து தரம் உயர்த்த தகுதியான கருத்துருக்களை , ஆம் பள்ளிகளுக்கான 2022-2023 கல்வியாண்டிற்கான தரம் உயர்த்த கோரும் பள்ளிகள் பட்டியலுடன் இணைத்து அனுப்பக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Upgraded School List - DSE Proceedings - Download here...

Tuesday, 19 January 2021

40 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும், 35 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உத்தரவு

 

40 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும்,  35 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உத்தரவு

Flash News : Middle School to High School Upgration – School List Published.

ஆணை : தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் .110 – ன் கீழ் 13.03.2020 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் கீழ்க்காணும் அறிவிப்பு வெளியிடப்பட்டது . ” வரும் கல்வியாண்டில் 15 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் 26 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் செய்து கொடுப்பதுடன் , தேவையான கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் 9 கோடியே 87 இலட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். ” மேலும் , இவ்விதியின் கீழ் 20.03.2020 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் பின்வரும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . ” தற்போது ஏற்கெனவே அறிவித்த 15 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு பதிலாக 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக வரும் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்படும்.

2020-21 ஆம் ஆண்டில் 50 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும் , தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில் 1-5 வகுப்புகளை தொடக்கப் பள்ளிகளாக நிலையிறக்கம் செய்யவும் மற்றும் இப்பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிலை உயர்த்தவும் / தோற்றுவிக்கவும் ஆணை வழங்குமாறு மேலே படிக்கப்பட்ட கடிதத்தில் பள்ளிக் கல்வி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை நன்கு ஆய்வு செய்து , மாணவ / மாணவியர் நலன் கருதி நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் அனுமதித்தல் குறித்து கீழ்க்காணுமாறு அரசு ஆணையிடுகிறது . 1 . 2020-21ஆம் ஆண்டில் முதற்கண் இணைப்பில் உள்ள 35 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளை அரசு உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது . II . தரம் உயர்த்தப்படும் 35 நடுநிலைப் பள்ளிகளில் , 1-5 வகுப்புகள் தொடக்கப் பள்ளிகளாக நிலையிறக்கம் செய்யப்படுகிறது.

Middle School to High School Upgration – School List.pdf

Flash News:40 அரசு நகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் தோற்றுவித்தல் - அரசாணை வெளியீடு

 

Flash News:40 அரசு நகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் தோற்றுவித்தல் - அரசாணை வெளியீடு

Flash News:40 அரசு நகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் தோற்றுவித்தல் - அரசாணை வெளியீடு  Click Here

Monday, 11 January 2021

G.O 134-தொடக்கக் கல்வி 20 - 21 ம் கல்வியாண்டில் 25 புதிய தொடக்கப் பள்ளிகளும், 10 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு

 

  • G.O 134-தொடக்கக் கல்வி 20 - 21 ம் கல்வியாண்டில் 25 புதிய தொடக்கப் பள்ளிகளும், 10 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு... CLICK HERE

Wednesday, 5 August 2020

*கட்டட அனுமதி பெறாத தனியார் பள்ளிகளுக்கு 2022 மே 31 வரை அங்கீகாரம் நீட்டிப்பு. GO-NO-66 DATE 03.8.020

 GO NO 66 DATE 03.08.2020  PDF FORMAT CLICK HERE

*கட்டட அனுமதி பெறாத தனியார் பள்ளிகளுக்கு 2022 மே 31 வரை அங்கீகாரம் நீட்டிப்பு.*
*2022 மே 31-ம் தேதிக்குள் பள்ளிக் கட்டடங்களுக்கான அனுமதியை தனியார் பள்ளிகள் பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயம்.*

*- பள்ளிக் கல்வித்துறை*அரசாணை வெளியீடு 


 

Sunday, 30 July 2017

Saturday, 22 July 2017

Middle school to High school upgrade list:22.07.2017

FLASH NEWS-G.O 174-DATE -18.07.2017 -பள்ளிக்கல்வி 2017-2018- ஆண்டின் -150 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட -பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்ட வாரியாக மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளித்து -அரசாணை -வெளியீடு

High school to HSC school upgrade list:

FLASH NEWS-G.O 173-நாள்-18.07.2017-பள்ளிக்கல்வி 2017-2018- ஆண்டின் -100 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட -பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்ட வாரியாக மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளித்து -அரசாணை -வெளியீடு