Showing posts with label PART TIME TEACHERS SALARY ORDERS. Show all posts
Showing posts with label PART TIME TEACHERS SALARY ORDERS. Show all posts

Monday, 26 September 2022

பள்ளிக் கல்வி - தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தி ஆணை !

 

தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்கள் - ஒய்வு பெறும் வயது 58  யிலிருந்து 60 ஆக உயர்த்தி ஆணை வழங்குதல் - சார்பு மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் 

Part time Teachers age fixation Spd Proceedings - Download here

Saturday, 6 February 2021

பகுதி நேர பயிற்றுநர்களுக்கு (Part Time Instructors) பழைய வேலை நேரமே தொடரும் - திருத்தம் செய்து புதிய அரசாணை வெளியீடு!!!

பகுதி நேர பயிற்றுநர்களுக்கு (Part Time Instructors) பழைய வேலை நேரமே தொடரும் - திருத்தம் செய்து புதிய அரசாணை வெளியீடு!!! Click Here

Monday, 1 February 2021

Part Time Teachers Salary Hike GO Download :

GO NO : 15 , DATE : 01.02.2021

IMG_20210201_191717
12,483 பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் ரூ.7,700 லிருந்து ரூ.10,000ஆக உயர்த்தப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , மாநிலத் திட்ட இயக்குநரின் கருத்துருவை ஏற்று , மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணை மூலம் அரசுப் பள்ளிகளில் கல்விசார் ( உடற்கல்வி , ஓவியம் , இசை மற்றும் வாழ்க்கைக் கல்வி ) இணைச் செயல்பாடுகளைப் பயிற்றுவிக்கும் பொருட்டு தோற்றுவிக்கப்பட்ட 16,549 பகுதி நேரப் பயிற்றுநர் பணியிடங்களில் தற்போது பணியில் உள்ள 12,483 பகுதி நேரப் பயிற்றுநர்கள் , அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி மாணவர்களின் கல்விசார் இணைச் செயல்பாடுகளைச் சிறக்க செய்து வருவதினால் , அவர்களது பணித்திறனை மேலும் மேம்படுத்தும் பொருட்டு மேற்கண்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள இதர வழிமுறைகளுடன் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு இவர்களது மாத ஊதியத்தினை ( மே மாதம் நீங்கலாக 11 மாதங்களுக்கு மட்டும் ) ரூ .7,700 / -லிருந்து ரூ .10,000 / - ஆக ( ரூபாய் பத்தாயிரம் மட்டும் ) உயர்த்தி வழங்க முடிவு செய்து அவ்வாறே அரசு ஆணையிடுகிறது.

Friday, 27 November 2015

Part Time Teachers November Salary Order:

பகுதி நேர ஆசிரியர்கள் இந்த மாத ஊதியம் தொடர்பான - மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறை கடிதம்
பகுதி நேர பயிற்றுநர்கள் நவம்பர் 2015 மாதத்தில் குறைவாக பணி செய்த நாட்களை டிசம்பர் 2015 மற்றும் ஜனவரி 2015 மாதத்தில் ஈடு செய்ய வேண்டும் - மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்.