Monday, 17 May 2021

ஐந்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாற்றம் அரசாணை எண் -2056 தேதி 17.05.2021:


 ஐந்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாற்றம் அரசாணை எண் -2056 தேதி 17.05.2021 PDF CLICK HERE

 கார்மேகம் கல்வித்துறையில் தொடக்கக் கல்வி இயக்குனராக இருந்தவர். புதுப்பை அருகே பட்டத்திபாளையத்தை சார்ந்தவர்.மூலனூர் அரசு பள்ளியில் படித்தவர்.

சேலம் ---திரு கார்மேகம்

மதுரை--- அணிஷ் சேகர்

கடலூர்--- பாலசுப்பிரமணியம்

தர்மபுரி--- திவ்யதர்ஷினி

திருச்சி ----சிவராசு

0 comments:

Post a Comment