WITHOUT WATERMARK-ORIGINAL COPY-தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி மற்றும்
பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு / அரசு உதவிபெறும்
பள்ளிகளில் 1997 முதல் 2000 வரை எஸ்.சி / எஸ்.டி., இடை நிலை ஆசிரியர்
பின்னடைவு பணியிடங்களில் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் தகுதி கொண்ட
நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு உயர்கல்வி தகுதிக்கு ஊக்க ஊதியம்
வழங்க அரசு ஆணை.
0 comments:
Post a Comment