அரசு ஊழியர் / ஓய்வூதியர்களுக்கு திருநங்கைகளாயிருக்கும் குழந்தைகள் இனி,
பெண்குழந்தைகளாகக் கருதப்படுவர். குடும்ப ஓய்வூதியம் பெற அவர்களுக்கு
உரிமையுண்டு - அரசாணை வெளியீடு.
அரசு ஊழியர் / ஓய்வூதியர்களுக்கு திருநங்கைகளாயிருக்கும் குழந்தைகள் இனி, பெண்குழந்தைகளாகக் கருதப்படுவர்.
குடும்ப ஓய்வூதியம் பெற அவர்களுக்கு உரிமையுண்டு.தமது வாழ்நாள் வரை அதனைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஆணையிலுள்ள தேதியில் இருந்து இது நடைமுறைக்கு வரும்.
0 comments:
Post a Comment