Tuesday, 25 May 2021

காகர்லா உஷா IAS தமிழக பள்ளிக்கல்வி துறையின் புதிய செயலாளராக நியமனம்.

  

*தமிழகத்தில் 21 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் GOVERNMENT ORDER CLICK HERE

பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர்  இருந்த திரு தீரஜ்குமார் உயர்கல்வித் துறை முதன்மை செயலாளராக நியமனம்

*பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளராக காகர்லா உஷா நியமனம்
 



0 comments:

Post a Comment