NABARD உதவியுடன் 418 அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.813 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் திட்டம் - அரசாணை வெளியீடு.
Click Here to Download - G.O 79 - NABARD school Building - 418 School List - Pdf
NABARD உதவியுடன் 418 அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.813 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் திட்டம் - அரசாணை வெளியீடு.
Click Here to Download - G.O 79 - NABARD school Building - 418 School List - Pdf
அரசாணை நிலை எண் -310 நாள் 27.10.2023 Allowances Dearness -Allowances -Enhanced Rate of Dearness Allowances-from First July 20203 Order issued -Order pdf Clcik here
Tamil version Dearness Allowances order Click here
டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் பணி நாடுநர்களுக்கு உச்ச வயது வரம்பு உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.
பொதுப் பிரிவினருக்கு 53 வயது என்றும் இதர பிரிவினருக்கு 58 வயது என்றும் நிர்ணயம்
முன்னதாக பொதுப்பிரிவினருக்கு 45ஆகவும், இதர பிரிவுக்கு 50ஆகவும் வயது வரம்பு இருந்தது.
GO NO 185 , Date : 21.10.2023 - Download here
G.O.Ms.No.91 PG Post - IFHRMS Entry - Download here...
(School Education - Announcement for the year 2021-2022 General Transfer Counselling Policy for Teachers working in Government / Panchayat Union / Municipal / Primary and Middle schools and Government/Municipal High / Higher Secondary Schools - Orders issued.
GO NO : 48 , DATE : 01.03.2023 - School merger go - Download here
பள்ளிக் கல்வி 1990 - 1991 மற்றும் 2002-2003 முதல் 2006 - 2007 . 2011 - 2012 , 2014 - 2015 மற்றும் 2018 - 2019 ஆகிய கல்வி ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட அரசு , நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட மொத்தம் 2760 தற்காலிகப் பணியிடங்களுக்கு பிப்ரவரி -2023 ஆம் மாதத்திற்கு ஊதியக் கொடுப்பாணை ( Pay Authoritation ) வழங்குதல் சார்பு ஆணை வெளியீடு.
2760 Posts Pay Order - Download here...
பள்ளிக் கல்வி - 1990-1991 மற்றும் 2002-2003 முதல் 2006-2007 , 2011-2012 , 2014.2015 மற்றும் 2018-2019 ஆகிய ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட 2760 தற்காலிகப் பணியிடங்களுக்கு மொத்தம் நவம்பர் -2022 ஆம் மாதத்திற்கு ஊதியக் கொடுப்பாணை Pay Authorization ) வழங்குதல் - சார்பு . ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!
Adi Dravidar and Tribal Welfare Department - Incentive to Full time Ph.D Scholars belonging to Scheduled Caste , Scheduled Caste Converted Christians and Scheduled Tribes students - Revised Guidelines - Orders- Issued
GO NO : 57 , Date : 14.07.2022 - Download here....
ஆனால் , சில மாவட்டங்களில் இந்த அடிப்படை கற்றல் நிலை அறிதல் மதிப்பீடு ( Baseline Assessment ) இன்னும் முழுமையாக நிறைவு பெறாமல் உள்ளது.
ஆகவே , இம்மதிப்பீட்டை முழுமையாக 20.07.2022 - க்குள் நடத்தி முடிக்கும்படி தலைமை ஆசிரியர்களுக்கு SCERT அறிவுறுத்தியுள்ளது.
Temporary Teacher Post Revised Guidelines & Proceedings - Download here...
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி / மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடத்திற்கு கீழ்க்கண்டுள்ள பணிகள் மற்றும் பொறுப்புகள் வரையறை செய்து ஆணையிடப்படுகிறது.
பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு பணிவரையறை செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!
Lab Assistant Duties - Proceeding - Download here
கல்வித்துறையை புரட்டி போட்ட அரசாணைகள் 101,மற்றும் 108.என்ன அந்த அரசாணையில் உள்ளது.நம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள்:
அரசாணை எண் 101- PDF CLICK HERE
அரசாணை எண் 108-
PDF CLICK HERE
" மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர் சங்கங்களால் கொரோனாவுக்கான சிகிச்சைகளை உயர் சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைகளைப் பொறுத்தவரையில் , அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள சிகிச்சை தொகையான 10 இலட்சம் ரூபாயை விடவும் கூடுதலாக , கொரோனா சிகிச்சைக்கான செலவுத் தொன அரசு நிதி உதவியின் கீழ் அனுமதிக்கப்படும்.
முன்னதாக, இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளா்கள், ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயா்த்தி வழங்கப்படும் என சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு அகவிலைப்படியானது 14 சதவீதம் உயா்த்தப்படுகிறது.
ஜனவரி 1-ஆம் தேதி முதல் அகவிலைப்படியானது 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக அதிகரித்து வழங்கிட முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.
செலவும், ஊழியா்களும்
அகவிலைப்படி உயா்வின் காரணமாக, அரசுக்கு ஆண்டுக்கு தோராயமாக ரூ.8,724 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.
தமிழ்நாடு அரசுக்கு நிதிச்சுமை உள்ள சூழ்நிலையிலும், அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயா்த்தி வழங்கிட முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாருக்கு எவ்வளவு?
14 சதவீதம் அகவிலைப்படி அதிகரிப்பதால், அரசு ஊழியா்களுக்கு ரூ.6,000 முதல் ரூ.12,000 வரை ஊதியத்தில் உயா்வு ஏற்படும் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. அகவிலைப்படி உயா்வுக்கு தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியா்கள் சங்கங்கள், ஓய்வூதியதாரா் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.
மூன்று மாதங்களுக்கு முன்பு...
அகவிலைப்படி உயா்வு குறித்த அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்டது. அதில், 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் உயா்த்தப்பட்ட அகவிலைப்படி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பா் 7-ஆம் தேதி உரையாற்றிய முதல்வா் மு.க.ஸ்டாலின், 16 லட்சம் அரசு ஊழியா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு அகவிலைப்படி உயா்வு 2022-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அளிக்கப்படும் என்றாா்.
சட்டப் பேரவை அறிவிப்பின்படி அகவிலைப்படி உயா்வு குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், இன்று அகவிலைப்படி உயர்வு தொடர்பாக தமிழக அரசின் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.