Friday 27 October 2023

G.O 79 - 418 அரசு பள்ளிகளில் ரூ.813 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள் - அரசாணை & பள்ளிகளின் பட்டியல் வெளியீடு.

 

G.O 79 - 418 அரசு பள்ளிகளில் ரூ.813 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள் - அரசாணை & பள்ளிகளின் பட்டியல் வெளியீடு.

NABARD உதவியுடன் 418 அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.813 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் திட்டம் - அரசாணை வெளியீடு.


Click Here to Download - G.O 79 - NABARD school Building - 418 School List - Pdf

 

10.03.2020 க்கு முன் பணியில் சேர்ந்து உயர்கல்வி பெற்று ஊக்கத்தொகைக்கு ஏற்கனவே விண்ணப்பித்துள்ளவர்களுக்கும் புதிய அரசாணையின் படி "One Time Lumpsum Amount" மட்டுமே தரப்படும் - மனிதவள மேம்பாட்டுத் துறை அரசாணை வெளியீடு!!!

 


10.03.2020 க்கு முன் பணியில் சேர்ந்து  உயர்கல்வி பெற்று ஊக்கத்தொகைக்கு ஏற்கனவே விண்ணப்பித்துள்ளவர்களுக்கும்  புதிய அரசாணையின் படி "One Time Lumpsum Amount" மட்டுமே தரப்படும் - மனிதவள மேம்பாட்டுத் துறை அரசாணை வெளியீடு!!! PDF CLICK HERE

அரசாணை நிலை எண் -310 நாள் 27.10.2023 Allowances Dearness -Allowances -Enhanced Rate of Dearness Allowances-from First July 20203 Order issued -Order pdf Clcik here

அரசாணை நிலை எண் -310 நாள் 27.10.2023 Allowances Dearness -Allowances -Enhanced Rate of Dearness Allowances-from First July 20203 Order issued -Order pdf Clcik here

Tamil version Dearness Allowances order Click here

Sunday 22 October 2023

Breaking : ஆசிரியர் பணியில் இனி 58 வயது வரை சேரலாம் - அரசாணை வெளியீடு.


டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் பணி நாடுநர்களுக்கு உச்ச வயது வரம்பு உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.

பொதுப் பிரிவினருக்கு 53 வயது என்றும் இதர பிரிவினருக்கு 58 வயது என்றும் நிர்ணயம்

முன்னதாக பொதுப்பிரிவினருக்கு 45ஆகவும், இதர பிரிவுக்கு 50ஆகவும் வயது வரம்பு இருந்தது.

GO NO 185 , Date : 21.10.2023 - Download here

Thursday 28 September 2023

G.O-242- 10- ஆம் வகுப்பு படித்து மூன்று ஆண்டுகள் பாலிடெக்னிக் படித்தால் 12ஆம் வகுப்புக்கு சமம் என்பதற்கான அரசாணை.

G.O-242- 10- ஆம் வகுப்பு படித்து மூன்று ஆண்டுகள் பாலிடெக்னிக் படித்தால் 12ஆம் வகுப்புக்கு சமம் என்பதற்கான அரசாணை.

அரசாணை 242- கீழே உள்ள link ஐ கிளிக் செய்து download செய்து கொள்ளுங்கள்... 

👇👇👇👇👇

PDF CLICK HERE

 


Wednesday 17 May 2023

ஆசிரியரின்றி உபரியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டது - IFHRMS மூலம் பதிவேற்றம் செய்தல் - அரசாணை வெளியீடு!

 
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2022 அன்றுள்ளவாறு முதுகலை ஆசிரியர் கூடுதல் பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு ஆணையரின் பொதுத் தொகுப்பில் ஆசிரியரின்றி உபரியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டது - IFHRMS மூலம் பதிவேற்றம் செய்தல் - அரசாணை வெளியீடு!

 G.O.Ms.No.91 PG Post - IFHRMS Entry - Download here...

Sunday 30 April 2023

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு TN EMISன் அறிவிப்பு:

 

.com/img/a/

உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் - அரசாணையில் திருத்தம் செய்து புதிய அரசாணை (G.O.Ms.No.12, Dated: 03-02-2022) வெளியீடு

(School Education - Announcement for the year 2021-2022 General Transfer Counselling Policy for Teachers working in Government / Panchayat Union / Municipal / Primary and Middle schools and Government/Municipal High / Higher Secondary Schools - Orders issued.

G.O.(Ms) No. 12 Dated: 03.02.2022) - Download here

Friday 3 March 2023

929 அரசு பள்ளிகளை சென்னை மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைப்பதற்கான அரசாணை வெளியீடு.

 

IMG_20230303_132130

பள்ளிக் கல்வி- பெருநகர சென்னை மாநகராட்சியில் புதியதாக சேர்க்கப்பட்ட பகுதியில் உள்ள 790 பள்ளிகளில் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் சென்னை மாவட்டத்தில் ஒரு பள்ளி உட்பட 139 பள்ளிகளை மட்டும் சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகத்திடம் வழங்குதல் மற்றும் மீதமுள்ள பிற துறைப் பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறையின் கீழ் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது

GO NO : 48 , DATE : 01.03.2023 - School merger go - Download here

Thursday 2 March 2023

2760 தற்காலிகப் ஆசிரியர் பணியிடங்களுக்கு பிப்ரவரி - 2023 மாத ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!



பள்ளிக் கல்வி 1990 - 1991 மற்றும் 2002-2003 முதல் 2006 - 2007 . 2011 - 2012 , 2014 - 2015 மற்றும் 2018 - 2019 ஆகிய கல்வி ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட அரசு , நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட மொத்தம் 2760 தற்காலிகப் பணியிடங்களுக்கு பிப்ரவரி -2023 ஆம் மாதத்திற்கு ஊதியக் கொடுப்பாணை ( Pay Authoritation ) வழங்குதல் சார்பு ஆணை வெளியீடு.

2760 Posts Pay Order - Download here...

Thursday 19 January 2023

GPF ஆண்டு சந்தாத் தொகை உச்சவரம்பை ரூ.5 இலட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு!

 

IMG_20230119_174557

General Provident Fund Ceiling of Rupees 5 Lakh on Subscription to General Provident Fund account in a financial year Orders - Issued .

 G.O.Ms.No.15 , Date : 18.01.2023 - Download here...

Friday 6 January 2023

Wednesday 21 December 2022

ஆசிரியர்களுக்கான பணிநீட்டிப்பு குறித்த 2 அரசாணைகள் - ஒரே கோப்பில்!

 


ஆசிரியர்களுக்கான பணிநீட்டிப்பு குறித்த 2 அரசாணைகள் - ஒரே கோப்பில்!

GO NO : 115 , DATE : 28.06.2022

GO NO : 261 , DATE : 20.12.2018

Extension to Teachers GOs.pdf - Download here...

Thursday 1 December 2022

GO NO : 72 , DATE : 26.05.2009 டிசம்பர் -03 சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் சிறப்பு தற்செயல் விடுப்பு.

GO NO : 72 , DATE : 26.05.2009

டிசம்பர் -03 சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் சிறப்பு தற்செயல் விடுப்பு.

December 03 Spl CL for Disabled Employee - Form & GO - Download here

Tuesday 29 November 2022

2760 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு நவம்பர் - 2022 மாத ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!

 

IMG_20221129_185846

பள்ளிக் கல்வி - 1990-1991 மற்றும் 2002-2003 முதல் 2006-2007 , 2011-2012 , 2014.2015 மற்றும் 2018-2019 ஆகிய ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட 2760 தற்காலிகப் பணியிடங்களுக்கு மொத்தம் நவம்பர் -2022 ஆம் மாதத்திற்கு ஊதியக் கொடுப்பாணை Pay Authorization ) வழங்குதல் - சார்பு . ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!

2760 Posts Pay Order - Download here.

Wednesday 19 October 2022

*ஆசிரியர் தேர்வு வாரிய நியமனங்களுக்கு உச்ச வயது வரம்பு பொது பிரிவினர்களுக்கு 40லிருந்து 45 ஆகவும் , மற்றவர்களுக்கு 45லிருந்து 50ஆகவும் அதிகரித்து அரசாணை வெளியீடு*

Screenshot_2022_1020_111935
 


1. அரசாணை ( நிலை ) எண் : 12 , 
பள்ளிக் கல்வி ( தொ.க .1 ( 1 ) த் துறை , நாள் 30.012020 

2. அரசாணை ( நிலை ) எண் .13 , 
பள்ளிக் கல்வி ( பக 3 ( 1 ) த் துறை , 
நாள் 30.012020.

3. அரசாணை ( நிலை ) எண் .14 , 
பள்ளிக் கல்வி ( பக 2 ( 1 ) த் துறை , 
நாள் 30.01.2020 

4. பள்ளிக் கல்வி ஆணையரின் 
கடித ந.க.எண் .57345 / W3 / S1 / 2019 , 
நாள் 29.09.2021 

ஆணை : மேலே ஒன்று முதல் மூன்று வரையில் படிக்கப்பட்ட அரசாணைகளில் முறையே தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் , தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணிகளுக்கான சிறப்பு விதிகளை மறுவெளியீடு செய்து ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன . 

அவ்வரசாணைகளில் வெளியிடப்பட்ட சிறப்பு விதிகளில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் , ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 40 வயது என்றும் , இதர பிரிவினர்களுக்கு 45 வயது என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது .

2. முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை -1 ஆகிய பணியிடங்களை நேரடி 2 நியமனம் மூலம் நிரப்புவதற்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட 09.09.2021 நாளிட்ட அறிவிக்கையில் , ஆசிரிய பணிநாடுநர்களுக்கான உச்ச வயது வரம்பு மேற்காணும் அரசாணைகளில் நிர்ணயிக்கப்பட்டவாறு பொதுப் பிரிவினருக்கு 40 எனவும் , இதர பிரிவினருக்கு 45 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது . 

3. அரசாணை ( நிலை ) எண் .91 , மனிதவள மேலாண்மைத் ( எஸ் ) துறை , நாள் 13.09.2021 ல் , அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்ச வரம்பு , தற்போதுள்ள 30 ஆண்டுகளிலிருந்து 32 ஆண்டுகளாக உயர்த்தியும் , அதிகபட்ச வயது உச்ச வரம்பினைக் கொண்டுள்ள பதவிகளைப் பொறுத்த வரையில் , தொடர்புடைய பணி விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது உச்ச வரம்பு மேலும் இரண்டு ஆண்டுகள் உயர்த்தியும் ஆணையிடப்பட்டுள்ளது . 

மேலும் , அதனடிப்படையில் தொடர்புடைய பணி விதிகளுக்கு உரிய திருத்தம் மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது 

 4. மேலே நான்காவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில் , பள்ளிக் கல்வி ஆணையர் ஆசிரியர் பணிக்கான பணிநாடுநர்கள் ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான போட்டித் தேர்வு எழுத காத்திருக்கும் நிலையில் , கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா பெருந்தொற்று நேரடி நியமனத்திற்கான அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை எனவும் , இந்நிலையில் ஆசிரியர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்ச வயது வரம்பினை அவர்கள் கடந்து விட்ட நிலையில் தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் வெளியிடப்பட்ட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என பணிநாடுநர்கள் மனு அளித்துள்ளனர் என தெரிவித்துள்ளார் . 

எனவே , ஆசிரியர் பணிநாடுநர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி விதிகள் , தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணிவிதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி விதிகளில் , ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பினை பொதுப் பிரிவினருக்கு 40 லிருந்து 45 ஆகவும் , இதரப் பிரிவினருக்கு 45 லிருந்து 50 ஆகவும் , 31.12.2022 வரை சிறப்பு நிகழ்வாக ஒரு முறை மட்டும் நிர்ணயித்து ஆணைவழங்கிட பள்ளிக் கல்வி ஆணையர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார் . 

5. பள்ளிக் கல்வி ஆணையரின் கருத்துருவினை அரசு ஆய்வு செய்து பின்வருமாறு ஆணையிடுகிறது :. (தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் , தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் ஆகியவற்றில் முறையே வயது வரம்பிற்கான விதி எண் .6 a ) , 5 ( a ) மற்றும் 6 ல் நிர்ணயிக்கப்பட்டுள்ள , ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக உச்ச வயது வரம்பினை பொதுப் பிரிவினருக்கு 40 - லிருந்து 45 - ஆகவும் , இதரப் பிரிவினருக்கு 45 - லிருந்து 50 ஆகவும் உயர்த்தப்படுகிறது . 

( i ) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09,09,2021 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கு இந்த உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்பு பொருந்தும் . 

( ii ) இவ்வாறு உயர்த்தப்படும் உச்ச வயது வரம்பினை 31 : 12.2022 வரை சிறப்பு நிகழ்வாக ஒரு முறை மட்டும் நிர்ணயிக்கப்படுகிறது . 

(iii). இந்த உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்பு 31.12.2022 வரை வெளியிடப்படும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான அறிவிக்கைகளுக்கு பொருந்தும் . 

( iv ) அரசாணை ( நிலை ) எண் .91 , மனிதவள மேலாண்மைத் ( எஸ் ) துறை , நாள் 13.09.2021 ன்படி ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பினை , 01.01.2023 முதல் பொதுப் பிரிவினருக்கு 42 ஆகவும் , இதர பிரிவினருக்கு 47 ஆகவும் நிர்ணயிக்கப்படுகிறது

Monday 26 September 2022

பள்ளிக் கல்வி - தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தி ஆணை !

 

தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்கள் - ஒய்வு பெறும் வயது 58  யிலிருந்து 60 ஆக உயர்த்தி ஆணை வழங்குதல் - சார்பு மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் 

Part time Teachers age fixation Spd Proceedings - Download here

Friday 16 September 2022

பள்ளிக் கல்வித் துறை நிர்வாகத்தில் மிகப்பெரிய மாற்றம் - அரசாணை எண் 151, நாள்: 09.09.2022 வெளியீடு!!!

பள்ளிக் கல்வித் துறை நிர்வாகத்தில் மிகப்பெரிய மாற்றம் - அரசாணை எண் 151, நாள்: 09.09.2022 வெளியீடு!!! PDF CLICK HERE

Tuesday 13 September 2022

துய்க்காத பணியேற்பிடை காலத்தை ஈட்டிய விடுப்பு கணக்கில் சேர்க்க 6 மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதற்கான அரசாணை

 

GO NO : 21 , DATE : 10.02.2020

FUNDAMENTAL RULES - Unavailed Joining Time - Credit into Earned Leave Account - Amendment to Instruction 15 under FR 106 - Orders - Issued . order pdf click here

Tuesday 30 August 2022

2760 தற்காலிக பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை மற்றும் ஆகஸ்ட் மாத ஊதிய கொடுப்பாணை வெளியீடு!!!

2760 தற்காலிக பணியிடங்களுக்கு ஆகஸ்ட் மாத ஊதிய கொடுப்பாணை வெளியீடு!!!


55 தற்காலிக பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை மற்றும் ஆகஸ்ட் மாத ஊதிய கொடுப்பாணை வெளியீடு!!!

 55 தற்காலிக பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை மற்றும் ஆகஸ்ட் மாத ஊதிய கொடுப்பாணை வெளியீடு!!!

600 தற்காலிக பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை மற்றும் ஆகஸ்ட் மாத ஊதிய கொடுப்பாணை வெளியீடு!!!

 

600 தற்காலிக பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை மற்றும் ஆகஸ்ட் மாத ஊதிய கொடுப்பாணை வெளியீடு!!!

Thursday 18 August 2022

Tuesday 16 August 2022

சுயநிதிப் பள்ளிகளுக்கு ஓராண்டிற்கு தொடர் அங்கீகாரம் வழங்க அனுமதி அளித்து அரசாணை வெளியீடு!!!

சுயநிதிப் பள்ளிகளுக்கு ஓராண்டிற்கு தொடர் அங்கீகாரம் வழங்க அனுமதி அளித்து அரசாணை வெளியீடு!!! government order click here

Monday 8 August 2022

டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகள் - ஆணை வெளியீடு.

பள்ளிக் கல்வி கல்வியாண்டிற்கு 2021-22 ஆம் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது.

GO NO : 220 , Date : 05.08.2022 - Download here....

IMG_20220808_172141



Thursday 21 July 2022

Thursday 14 July 2022

எண்ணும் எழுத்தும் Baseline Survey முடிக்க கால அவகாசம் நீட்டிப்பு - SCERT இயக்குநர் அறிவிப்பு :

IMG-20220714-WA0022
 


அடிப்படை கற்றல் நிலை அறிதல் மதிப்பீட்டை ( Baseline Assessment ) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் 13.07.2022 - க்குள் நடத்த ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் , சில மாவட்டங்களில் இந்த அடிப்படை கற்றல் நிலை அறிதல் மதிப்பீடு ( Baseline Assessment ) இன்னும் முழுமையாக நிறைவு பெறாமல் உள்ளது.

 ஆகவே , இம்மதிப்பீட்டை முழுமையாக 20.07.2022 - க்குள் நடத்தி முடிக்கும்படி தலைமை ஆசிரியர்களுக்கு SCERT அறிவுறுத்தியுள்ளது.


Monday 11 July 2022

ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு தள்ளிவைப்பு - பள்ளிக்கல்வித்துறை :


11.7.2022 முதல் 15.7.2022 முடிய நடைபெறவிருந்த அரசு நகராட்சி உயர்மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு நடைமுறைகள்  சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின் அடிப்படையில் தள்ளிவைக்கப்படுகிறது என்ற விவரம் அனைத்து முதன்மைச் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

20.07.2022 அன்று தற்காலிக ஆசிரியர்கள் பணியில் சேரலாம் - தேர்ந்தெடுக்கும் புதிய வழிமுறைகள் & கால அட்டவணையினை வெளியிட்டார் பள்ளிக்கல்வி ஆணையர்.


IMG_20220711_181331 1.7.2022 நாளிட்ட செயல்முறைகளில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 2022-23ம் கல்வியாண்டில் காலியாகவுள்ள இடைநிலை / பட்டதாரி / முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் சார்பாக பார்வை -3 ல் கண்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற வழக்கு எண் . WP.N0 : 16704 of 2022 ன் மீது மாண்பமை உயர்நீதிமன்றத்தால் 01.07.2022 ல் வழங்கப்பட்ட இடைக்கால ஆணையின் அடிப்படையில் திருத்திய வழிகாட்டு நெறிமுறைகள் ( Revised Guidelines ) வழங்கப்பட்டுள்ளது .

Temporary Teacher Post  Revised Guidelines & Proceedings - Download here...

Sunday 10 July 2022

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் தன் பணியை ராஜினாமா செய்த பின், அரசுப் பள்ளியில் பணியில் சேர்ந்த பின், முந்தைய பணிப்பயன்களை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது எனும் சென்னை உயர் நீதிமன்ற ஆணை!!!.

Madras High Court order that once a government aided school teacher resigns from his job and joins a government school, the previous services cannot be taken into account!!!.

 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் தன் பணியை ராஜினாமா செய்த பின், அரசுப் பள்ளியில் பணியில் சேர்ந்த பின், முந்தைய பணிப்பயன்களை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது எனும் சென்னை உயர் நீதிமன்ற ஆணை!!!. PDF CLICK HERE

Thursday 16 June 2022

அரசு / அரசு உதவி பெறும் / சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை / முதுகலை படிப்புகளில் சேர்க்கைக்கு வழிகாட்டுதல்கள் வழங்கி உயர் கல்வித் துறை அரசாணை வெளியீடு!!!

அரசு / அரசு உதவி பெறும் / சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை / முதுகலை படிப்புகளில் சேர்க்கைக்கு வழிகாட்டுதல்கள் வழங்கி உயர் கல்வித் துறை அரசாணை வெளியீடு!!! Order Click Here

Saturday 4 June 2022

மத்திய/ மாநில அரசு ஊழியர்கள் எத்தனை லட்சம் ஊதியம் வாங்கினாலும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு மத்திய அரசின் இட ஒதுக்கீடு 27%கிடைத்திட வருவாய்த் துறையிலிருந்து OBC சான்று பெறலாம் என்பதற்கான அரசு கடிதம்..

 

மத்திய/ மாநில அரசு ஊழியர்கள் எத்தனை லட்சம் ஊதியம் வாங்கினாலும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு  மத்திய அரசின் இட ஒதுக்கீடு 27%கிடைத்திட வருவாய்த் துறையிலிருந்து OBC சான்று பெறலாம் என்பதற்கான அரசு கடிதம்.. Read More Click Here

Friday 3 June 2022

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வராத மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட COVID-19 சிகிக்சைக்கான கோரிக்கைகளைத் தீர்ப்பது குறித்த அரசாணை வெளியீடு!

IMG_20220604_071530

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வராத மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட COVID-19 சிகிக்சைக்கான கோரிக்கைகளைத் தீர்ப்பது குறித்த அரசாணை வெளியீடு!

GO NO : 165 - Download here...

 

Monday 2 May 2022

பள்ளிகளில் ஆய்வக உதவியாளர்களுக்கான பணிகள் மற்றும் பொறுப்புகள் வரையறை செய்து ஆணை வெளியீடு.

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி / மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடத்திற்கு கீழ்க்கண்டுள்ள பணிகள் மற்றும் பொறுப்புகள் வரையறை செய்து ஆணையிடப்படுகிறது.

பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு பணிவரையறை  செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

Lab Assistant Duties - Proceeding - Download here

IMG_20220502_145308

IMG_20220502_145316

IMG_20220502_145324




Sunday 1 May 2022

FLASH NEWS-' பள்ளி ஆசிரியர் தொடர்ந்த வழக்கில் சிறுபான்மை பள்ளிகளுக்கு TET கிடையாது என நீதிமன்றம் தீர்ப்பு - MADRAS HIGH COURT JUDGEMENT COPY-DATE-21.04.2022 PDF :

FLASH NEWS-' பள்ளி ஆசிரியர் தொடர்ந்த வழக்கில் சிறுபான்மை பள்ளிகளுக்கு TET கிடையாது என நீதிமன்றம் தீர்ப்பு - MADRAS HIGH COURT JUDGEMENT COPY-DATE-21.04.2022 PDF CLICK HERE

Saturday 30 April 2022

760 Temporary Post - April Month Pay Order Go Published :

2760 தற்காலிக பணியிடங்களுக்கு ஏப்ரல் 2022 மாத ஊதிய கொடுப்பாணை வெளியீடு!

2760 Temporary Post - April Month Pay Order Go - Download here

Thursday 21 April 2022

பள்ளிக் கல்வி - பொதுத் தேர்வுப் பணிகளை கண்காணிக்க உயர் அதிகாரிகள் நியமனம் செய்து அரசாணை வெளியீடு!!!

பள்ளிக் கல்வி - பொதுத் தேர்வுப் பணிகளை கண்காணிக்க உயர் அதிகாரிகள் நியமனம் செய்து அரசாணை வெளியீடு!!! PDF CLICK HERE

Sunday 17 April 2022

தொடர்ச்சியான 30 பள்ளி வேலை நாட்கள் மாணவன் பள்ளிக்கு எந்த தகவலுமின்றி வராமல் இருந்தால் மாணவனை ATTENDANCE register மற்றும் EMIS வலைதளத்தில் இருந்து மாணவன் பெயரை நீக்கம் செய்யபட வேண்டும் என்பதற்கான அரசாணை

 

தொடர்ச்சியான 30 பள்ளி வேலை நாட்கள் மாணவன் பள்ளிக்கு எந்த தகவலுமின்றி வராமல் இருந்தால் மாணவனை ATTENDANCE register மற்றும் EMIS வலைதளத்தில் இருந்து மாணவன் பெயரை நீக்கம் செய்யபட வேண்டும் என்பதற்கான அரசாணை- Read More Click Here

கல்வித்துறையை புரட்டி போட்ட அரசாணைகள் 101,மற்றும் 108.என்ன அந்த அரசாணையில் உள்ளது.நம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள்:

கல்வித்துறையை புரட்டி போட்ட அரசாணைகள் 101,மற்றும் 108.என்ன அந்த அரசாணையில் உள்ளது.நம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள்:

அரசாணை எண் 101- PDF CLICK HERE

அரசாணை எண் 108- PDF CLICK HERE


Tuesday 12 April 2022

GO NO : 36 DATE : 11.04.2022 மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து பணம் பெறுவது நிறுத்தி வைக்கப்படுகிறது - அரசாணை வெளியீடு!

 


GO NO : 36 DATE : 11.04.2022

மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து பணம் பெறுவது நிறுத்தி வைக்கப்படுகிறது - அரசாணை வெளியீடு!

Suspended EL Surrender GO - Download here


Thursday 7 April 2022

ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பாணை!!!

ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பாணை!!! PDF CLICK HERE

293 வேளாண்மை தொழிற்கல்வி ஆசிரியர் தற்காலிக பணியிடங்களை ஓராண்டிற்கு தொடர் நீட்டிப்பு செய்து அரசாணை வெளியீடு!!!

293 வேளாண்மை தொழிற்கல்வி ஆசிரியர் தற்காலிக  பணியிடங்களை ஓராண்டிற்கு தொடர் நீட்டிப்பு செய்து அரசாணை வெளியீடு!!! Read More Click Here

Tuesday 5 April 2022

2013-14 ஆம் கல்வியாண்டில் தரமுயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 30.06.2024 வரை 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை வெளியீடு!!!

2013-14 ஆம் கல்வியாண்டில் தரமுயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 30.06.2024 வரை 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை வெளியீடு!!! PDF Click Here

Tuesday 29 March 2022

கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு!!

 

கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு!!!

Wednesday 2 March 2022

அறிவியல் ஆசிரியர்களே இந்த பதிவு உங்கள் பணி நிரந்தரம் சார்ந்ததாகும் 19.12.2011, 07.03.2012 மற்றும் 15.03.2012 ஆகிய தேதிகளில் பணி நியமன ஆணை பெற்ற அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன்முறை ஆணை!!!!

 

அறிவியல் ஆசிரியர்களே இந்த பதிவு உங்கள் பணி நிரந்தரம் சார்ந்ததாகும் 19.12.2011, 07.03.2012 மற்றும் 15.03.2012 ஆகிய தேதிகளில் பணி நியமன ஆணை பெற்ற அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன்முறை ஆணை!!!! ORDER PDF CLICK HERE


Tuesday 15 February 2022

அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு -புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் NHIS - 2021ல் கொரோனாவுக்கான சிகிக்சை சேர்ப்பு - அரசாணை வெளியீடு!


.com/img/a/

ORDER : The Hon'ble Chief Minister had made the following announcement on the floor of the Legislative Assembly under Rule 110 of LAS Rules on 07-09-2021 :

" மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர் சங்கங்களால் கொரோனாவுக்கான சிகிச்சைகளை உயர் சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைகளைப் பொறுத்தவரையில் , அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள சிகிச்சை தொகையான 10 இலட்சம் ரூபாயை விடவும் கூடுதலாக , கொரோனா சிகிச்சைக்கான செலவுத் தொன அரசு நிதி உதவியின் கீழ் அனுமதிக்கப்படும்.

GO NO : 39 , DATE : 14.02.2022 - Download here...

Saturday 29 January 2022

சம்பளம் பெற்றுத்தரும் அலுவலர்களுக்கு இந்த பதிவு மிகவும் முக்கிடத்துவம் வாய்ந்தது ஆகும்.2017-18 ஆம் கல்வியாண்டில் தரமுயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜனவரி - 2022 மாத ஊதிய கொடுப்பாணை வெளியீடு!!!

சம்பளம் பெற்றுத்தரும் அலுவலர்களுக்கு இந்த பதிவு மிகவும் முக்கிடத்துவம் வாய்ந்தது ஆகும்.2017-18 ஆம் கல்வியாண்டில் தரமுயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜனவரி  - 2022 மாத ஊதிய கொடுப்பாணை வெளியீடு!!!  PDF CLICK HERE

Tuesday 25 January 2022

தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு: அரசாணை வெளியீடு.

 

tnassembly2.jpg?w=360&dpr=3

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு 14 சதவீதம் அகவிலைப்படி உயா்வு வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இது தொடர்பாக தமிழக அரசின் அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக, இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளா்கள், ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயா்த்தி வழங்கப்படும் என சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு அகவிலைப்படியானது 14 சதவீதம் உயா்த்தப்படுகிறது.

ஜனவரி 1-ஆம் தேதி முதல் அகவிலைப்படியானது 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக அதிகரித்து வழங்கிட முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

செலவும், ஊழியா்களும்

அகவிலைப்படி உயா்வின் காரணமாக, அரசுக்கு ஆண்டுக்கு தோராயமாக ரூ.8,724 கோடி கூடுதல் செலவு ஏற்படும். 

தமிழ்நாடு அரசுக்கு நிதிச்சுமை உள்ள சூழ்நிலையிலும், அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயா்த்தி வழங்கிட முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


யாருக்கு எவ்வளவு?

14 சதவீதம் அகவிலைப்படி அதிகரிப்பதால், அரசு ஊழியா்களுக்கு ரூ.6,000 முதல் ரூ.12,000 வரை ஊதியத்தில் உயா்வு ஏற்படும் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. அகவிலைப்படி உயா்வுக்கு தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியா்கள் சங்கங்கள், ஓய்வூதியதாரா் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.


மூன்று மாதங்களுக்கு முன்பு...

அகவிலைப்படி உயா்வு குறித்த அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்டது. அதில், 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் உயா்த்தப்பட்ட அகவிலைப்படி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதனிடையே, சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பா் 7-ஆம் தேதி உரையாற்றிய முதல்வா் மு.க.ஸ்டாலின், 16 லட்சம் அரசு ஊழியா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு அகவிலைப்படி உயா்வு 2022-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அளிக்கப்படும் என்றாா். 

சட்டப் பேரவை அறிவிப்பின்படி அகவிலைப்படி உயா்வு குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், இன்று அகவிலைப்படி உயர்வு தொடர்பாக தமிழக அரசின் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.